31-10-2021, 10:50 PM
இங்க ஒரு சில கதைகளுக்கு மட்டும் தான் சப்போர்ட் அண்ட் காமெண்ட்ஸ் நிறைய வருது மத்தவங்க அப்டேட் கேப் விட்டு கொடுத்தா கூட கண்டுக்க மாட்டிங்கிறாங்க சோ கதை ஆசிரியர்களை குறை சொல்ல இங்க இருக்க வாசகர்களுக்கு அருகதை இல்லை என்னடா இப்படி பேசுரனானே நினைக்காதீங்க அப்டேட் போடாத பக்கத்துக்கு லாம் 40 காமெண்ட்ஸ் வருது ஆனா அப்டேட் கஷ்டப்பட்டு கொடுத்தா கூட நாலு காமெண்ட்ஸ் கூட வர மாட்டிங்குது சரி யாருக்கும் பிடிக்கலைன்னு போனா கதையை ஏன் நிப்பாட்டினிங்க அப்போ 10 காமெண்ட்ஸ் வருது சரி நமக்கு சப்போர்ட் பண்றங்கன்னு திரும்ப நேரம் ஒதுக்கி கதை கொடுத்தா ரெண்டு இல்ல 3 காமெண்ட் தான் வருது .இங்க பேமஸ் இல்லாத கதை ஆசிரியர்களுக்கு மரியாதை இல்ல என்னோட வேண்டுகோள் இங்க இருக்க வாசகர்களிடம் ஒண்ணே ஒன்று தான் இங்க பெரிய கதை ஆசிரியர்கள் கதையை மட்டும் தான் படிப்போம் அதுக்கு மட்டும் தான் ஒரு பக்கத்துக்கு காமெண்ட்ஸ் தருவோம் அவருக்கு மட்டும் தான் சப்போர்ட் பண்ணுவோம் என வெளிப்படையாக சொல்லுங்கள் இந்த சிறந்த கதைகள் என்ற தளத்தில் ஒருத்தர் வெளிப்படையா காமெண்ட் போட்டு இருந்தார் இவர்(பெயர் சொல்ல விரும்பவில்லை ) மட்டும் தான் பெஸ்ட் மத்தவங்களாம் வொர்ஸ்ட் என அப்படி எல்லாரும் நேர்மையாக இருந்தால் எங்களுக்கும் நல்லது