31-10-2021, 07:03 PM
எங்கனா வெளில போகணும் !! ஆனா எங்க போறதுன்னு ஒரு ஐடியாவும் இல்லை !!
அகிலா சூர்யாவை பார்த்தா செம்ம டயர்டா இருக்கார் எங்கிருந்து வரீங்க ?
நான் குளித்தலைலேருந்து வரேன் ! நேரா சென்னைக்கு கிளம்பநும் !!
ஓ !! அகிலா பேசாம என்னோட ரூமுக்கு போலாம் ! ஈவ்னிங் வரைக்கும் அங்கேயே டைம் ஸ்பென்ட் பண்ணுங்க , அப்புறம் காலேஜ் விட்ட டைம்ல நீ வழக்கம்போல ஹாஸ்டல் போயிடு நான் சூர்யாவை நைட்டு சென்னை பேக் பண்ணி விட்டுர்றேன் !!
ம்ம் சரிடா அப்போ உன் ரூமுக்கு போலாமா எதுவும் பிராப்ளம் வராதே ?
அங்க என்னடி பிராப்ளம் வரப்போகுது ?
இல்லைடா எதுனா ஹவுஸ் ஓனர் பிராப்ளம் ...
ஹவுஸ் ஓனர் ஆண்ட்டி நான் கிழிச்ச கோட்ட தாண்டமாட்டா
அடப்பாவி ...
அப்போது தெரியாது , அகிலா அதன்பின் கோயம்புத்தூரில் அதிகமாக சுற்றிப்பார்த்து அவனுடைய ரூம் தான் !!