31-10-2021, 07:02 PM
அவனும் அகிலாவும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருக்க நான் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றேன் . ஆனாலும் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு , போலாமா ??
என்னாச்சுடா என்ன சொன்னாங்க ?
ஒன்னும் இல்லை சும்மா வாய் கொப்புளிக்க சொன்னாங்க ... போலாமா ?
நண்பா பெயின் ஒன்னும் இல்லையே ??
இல்லை அவ்வளவா இல்லை .
சரி ஐஸ்கிரீம் பார்லர் போலாம் வாங்க . அகிலா நீ இங்கேயே இரு நான் பிரதர டிராப் பண்ணிட்டு வந்துடுறேன் ...
ம்ம் ...
மீண்டும் அவன் பைக்ல பயணம் !! நண்பா ஒன்னும் வலி இல்லைல்ல சாரிங்க ...
பரவாயில்லை விடுங்க .
அகிலாவுக்கு இப்படி ஒரு லவ்வர் இருக்குறதே தெரியாதுங்க . அவ உங்களை தயங்கி தயங்கி பார்க்கவும் எதோ டேஞ்சர் தனியா வர பொண்ணுகிட்ட எதோ பண்ணுறீங்கன்னு நினைச்சி தான் ... அவளாச்சும் சொல்லிருக்கலாம் ..
எங்க அதுக்குள்ளே தான் அடிச்சிட்டீங்க ...
சாரி நண்பா ... சாரி சாரி
நீங்க உள்ள வெயிட் பண்ணுங்க சில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க டூ மினிட்ஸ் அவளையும் கூட்டி வந்துடுறேன்...
மீண்டும் அவன் மறைய ... உள்ளே சென்ற நான் ஆர்டர் சொல்வதாக கூறிவிட்டு , சாலையை வெறிக்க சில நிமிடங்களில் அவன் அகிலாவுடன் வந்தான் !! அகிலாசிரித்தபடி வந்தது தான் எனக்கு தாங்க முடியாத வேதனையாக இருந்தது !!
அகிலா ஒய்யாரமாக இறங்கி அவனோடு ஜோடியாக நடந்து வந்து என்னருகில் அமர்ந்து , ரொம்ப வலிக்குதா சூர்யா ?
இல்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை ...
ஹலோ சூர்யா ஐம் ராஜ் அகிலாவோட கிளாஸ்மேட் !!
ஹாய் ...
பார்த்தியா இப்படி முடிய வேண்டிய விஷயத்தை இவ்வளவு கொடூரமாக்கி வச்சிருக்க ...
சாரி சாரி மை மிஸ்டேக் . ஆனாலும் நீ பண்ணது ஒவ்ரடா . யார் என்னன்னு தெரியாத ஒரு ஆள இப்படியா அடிப்ப ? ரெண்டே அடில ரத்தம் வந்துடுச்சு .
ஹிஹி சார் ரொம்ப வீக்கா இருக்கார் !! என்ன பிரதர் நல்லா ஃபிட்டா இருக்க வேண்டாமா ?
நான் என்ன சொல்வதென தெரியாமல் தலை குனிய ...
அகிலா என் கண்ணத்தை தொட்டு எப்படி கன்னிப்போச்சு பாருடா ... கைய நீட்டு
அவன் கையை நீட்ட ... ப்பா இது என்ன கையா இல்லை இரும்பா ? அதான் ஒரே குத்துல பொளக்குன்னு வந்துடுச்சு
என்னது ? என்று நான் கேட்க ...
ம்ம் ரத்தம் ...
அகிலா நக்கலாக சொல்ல அவனோ சிரிக்க ...
ஏன்டா யாரோ ஒருத்தன் மூஞ்சில குத்துனா நீ திருப்பி அடிக்க மாட்டியா அப்படியே வாங்கிட்டு நிப்பியா ?
ஆமாம் அகி , நானே ஒரு டவுட்ல தான் முதல்ல குத்தினேன் !! ஒன்னு எதிர்ப்பே இல்லையா மாட்டனான்டா இழிச்சவாயன்னு தான் ரெண்டாவது குத்து விட்டேன் !!
அடப்பாவி ... ஹா ஹா ...
ம்ம் பொண்ணு முன்னாடி ஸீன் போட...
அதேதான் பிரதர் , அகிலா மாதிரி ஒரு சூப்பர் ஃபிகர் முன்னாடி சீன போட வாய்ப்பு கிடைச்சா யாரா இருந்தாலும் சும்மா விடுவாங்களா என்ன ?
டாய் ...
ஹா ஹா ... ஓகே ஓகே ஐஸ்கிரீம் ஆர்டர் பண்ணுவோமா ?
எனக்கு பட்டர் ஸ்காட்ச் எனக்கு கஸாட்டா பிரதர் உங்களுக்கு ?
வெண்ணிலா ...
கூல் ...
ஐஸ்கிரீமும் வர , நான் வெண்ணிலாவை வாயில் வைத்த வேகத்துக்கு ஸ்ஸ் ஆ ... அந்த மெல்லிய வலியில் துடித்துப்போனேன் ...
என்னாச்சுடா ... ஐயோ வலிக்குதா ?
பிரதர் இந்தப்பக்கம் வச்சி சாப்பிடுங்க
ம்ம் அடிச்சிட்டு அட்வைஸ் பண்ணுறியா?
அகி நான் என்ன வேணும்னா அடிச்சேன் ??
அங்கிருந்து கிளம்பும் வரை இருவரும் என்னையே மாறி மாறி கலாய்க்க ...
ஓகே அடுத்து என்ன பிளான்