31-10-2021, 06:59 PM
முதல இந்த ஏரியாவை காலி பண்ணுவோம் !!!
மெல்ல நடந்து போக ஆரம்பித்தோம் !!சிட்டி அவுட்டர் என்பதால் ஜன நடமாட்டமே அவ்வளவா இல்லை !!
சூர்யா நான் கொஞ்சம் முன்னாடி போறேன் நீ பின்னாடி வா . அங்க ஒரு பஸ் ஸ்டாப் இருக்கும் அங்க நிக்கிறேன் . நீ மெதுவா வந்துகிட்டே இரு ஆட்டோ வந்தா ஆட்டோ புடி அப்டியே போயிடலாம் .
ஏன் அகிலா ?
சொன்னதை செய் யாரவது பார்த்தா அவ்வளவு தான் !!
சரி நீ முன்னாடி போ ...
அகிலா முன்னாடி வேகமாக நடக்க நான் மெதுவாக நடக்க ஆட்டோ ஏதாச்சும் வருதா என்று திரும்பி திரும்பி பார்த்தேன் ஆனா ஒரு ஆட்டோவும் வரல ..
ஆனால் வாழ்நாளில் தாங்கமுடியாத அதிர்ச்சியை அகிலா கொடுத்தாள் !!
ஆட்டோ வருதா ஆட்டோ வருதான்னு நான் பார்த்துக்கொண்டே வர , என்னை முந்தி சென்ற ஒரு பைக் நேராக அகிலா அருகில் சென்று நிற்க அகிலா அவனோடு பேச ஆரம்பிக்க , நான் யாராக இருக்கும்னு தயங்கி தயங்கி அங்கே நிற்க அவன் எதோ கேட்பது போலவும் அகிலா அதை மறுப்பதும் போலவும் தோன்றியது ... நான் மெல்ல மெல்ல அருகில் செல்ல ...
என்னாச்சு அகி ஏன் தயங்குற ... என்ன பின்னாடி பின்னாடி பாக்குற யாரவன் ??
இல்லை நான் அவனை பார்க்கல ரேவதி வரலான்னு பார்த்தேன் !!
என்னது ரேவதியா ? ஏன் மழுப்புற என்ன ஃபாலோ பண்ணுறானா ?
இல்லை அதெல்லாம் ஒன்னும் இல்லை ராஜ் நீ கிளம்பு ...
என்னாச்சு உனக்கு ... இரு வரேன் ... டேய் இங்க வா ?
என்னையா ?
ஆமா உன்னைத்தான் இங்க வா ....
எதுக்கு ?
யார் நீ எங்க வந்த என்ன வேணும் ?
எனக்கு ஒன்னும் வேண்டாம் நான் பாட்டுக்கு போறேன் உங்களுக்கு என்னங்க ?
அகிலா தர்ம சங்கடமாக என்னை பார்க்க , யாரோ தெரிஞ்சவன் போல அதான் அகிலா இப்படி தவிக்கிறா ... ஒருவேளை அவ சொந்தக்கார பையனா இருக்குமோ ... சரி நாம தெரியாத மாதிரியே காட்டிக்குவோம் ...
பளார்னு ஒரு அரை விழுந்தது ... என்ன நான் கேட்டுகிட்டே இருக்கேன் நீ இந்த பொண்ணையே பார்த்துகிட்டு இருக்க ...
ராஜ் என்ன பண்ணுற அவரை ஏன் அடிக்கிற ...
அகிலா நீ ஒன்னும் பயப்படாத என்னை பாலோ பண்ணுறானா ? இவனையெல்லாம் நாலு தட்டு தட்டுனா போதும் ஓடிடுவான்னு மீண்டும் ஒரு அரை விட ...
அகிலா குறுக்கே வந்து நின்னு , ராஜ் ஸ்டாப் இட் இது சூர்யா என் லவ்வர் !!
என்னது லவ்வரா ??
ஆமா சூர்யா என்னை பார்க்க ஊரிலிருந்து வந்துருக்கார் .
ஓ சாரி சாரி ... நான் யாரோன்னு ... அய்யய்யோ ரத்தம் வேற வருது ...
இல்லை பரவாயில்லை ...
ஏண்டி முதல் அடி அடிச்சோனா சொல்லக்கூடாதா ??
சாரி ... சாரி ..
அகிலா தன் கர்சீப்பை எடுத்து என் ரத்தத்தை துடைக்க ... நான் கூனி குறுகி போனேன் .
என்ன அகிலா நீ சொல்லக்கூடாதா ... சரி எங்க போறீங்க ?
ம்ம் எதுவும் பிளான் பண்ணலடா ... ஜஸ்ட் பேசிட்டு இருக்கணும் அதான் ஆட்டோ புடிக்க பிளான் பண்ணோம் ...
அப்படியா ... இங்க பக்கத்துல ஒரு ஐஸ் கிரீம் பார்லர் இருக்குல்ல அங்க போலாமா ? ஐஸ் வச்சா கண்ணதுல இதமா இருக்கும் .
ம்ம் அடிச்சிட்டு இது வேற ...
சாரி அகிலா , பிரதர் நீங்க உக்காருங்க நான் உங்களை ஐஸ் கிரீம் பார்லர்ல டிராப் பண்ணுறேன் ! அகிலா நீ அப்படியே நடந்து வந்துகிட்டே இரு நான் விட்டுட்டு வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன் !
இல்லை அகிலா நீ முதல்ல போ நான் பின்னாடியே நடந்து வரேன் .
நான் பேச பேச ரத்தம் ஒழுக...
டேய் என்னடா பண்ண கையா இரும்பாடா ரெண்டே அடில இப்படி ரத்தம் ஊத்துது ..
சாரி அகிலா ... இங்க பக்கத்துல ஒரு கிளினிக் இருக்கு அங்க போயிட்டு
இல்லை வேண்டாம்
இல்லை பிரதர் அட்லீஸ்ட் ஒரு பெயின் கில்லராச்சும் போட்டுக்கலாம் நீங்க உக்காருங்க ...
நான்தயங்கி தயங்கி அவன் வண்டில ஏற ... அகி நீ நடந்து வந்துட்டே இரு நான் முன்னாடி போறேன் ஜஸ்ட் டு மினிட்ஸ் வந்துடுறேன் !
வண்டியை வேகமாக விரட்டி அந்த கிளினிக் வாசலில் நிறுத்திவிட்டு , உள்ள போங்க நான் அகிலாவை பிக்கப் பண்ணிட்டு வந்துடுறேன்னு மாயமாக மறைந்தான் !!
எல்லாம் என் தலையெழுத்து , இப்படி பண்ணிட்டானே படுபாவி ... அகிலா சொன்னது போல கையா இரும்பா ?? பல்லு ஆடுது போலன்னு புலம்பிக்கொண்டே உள்ளே போனேன் !!
எல்லாம் முடிந்து வெளியில் வர அகிலா அன்றைக்கான இரண்டாவது அதிர்ச்சியை கொடுத்தாள் !!