Adultery முன்னாள் காதலி (Completed)
#99
ம்ம் இப்ப எனக்கு ஒன்னே ஒன்னு தான் தெரியணும் ...


என்னது ?


அவங்க அதுக்கப்புறம் என்னலாம் பண்ணாங்கன்னு கேட்டு நானே என்னை துன்பப்படுத்திக்க விரும்பல , நேரடியா சொல்லுங்க அவங்களுக்குள்ள எந்த எல்லை வரை போனாங்க ...


எல்லாமே வெறும் சிலிமிஷம் தான் !! இந்தமாதிரி சினிமா முக்கம்பு இப்படித்தான் , அதனால ஒன்னும் பெருசா நடக்கலைன்னு தான் நினைக்கிறேன் !!


நினைக்கிறீங்களா ?


ஆமாங்க ஒன்னும் பெருசா இல்லை போதுமா ...


ம்ம் சரி விடுங்க நானே யோசனை பண்ணி ஒரு நல்ல முடிவெடுக்குறேன் !!

ம்ம் இது உன் வாழ்க்கை நீ தான் முடிவு பண்ணனும் !! போ போ போயிட்டே இரு .


அவன் குடித்ததும் பில் செட்டில் பண்ணிட்டு வீட்டுக்கு வந்துட்டேன் !!


அடுத்தநாள் அகிலாவை நேரடியாக பார்த்துவிடலாம்னு ஒரு எண்ணம் . என்ன பண்ணலாம் ??


நேரா கோயம்புத்தூர் போயிடலாம் !!


ஆமாங்க அகிலா அப்போது பார்த்துக்கொண்டிருந்த டீச்சர் வேலையை விட்டுட்டு பி எட் படிப்பு படிக்க கோயம்புத்தூர் சென்றுவிட்டாள் !! கால் உடைந்ததுன்னு பொய்ய சொன்னதிலிருந்து , நான் நேரில் சென்று பார்க்கவே இல்லை ! அப்பப்ப போன்ல பேசும்போது நான் சென்னைல படிக்கணும் நீ காலேஜ் விசாரின்னு சொன்னா ஆனா அதையெல்லாம் நான் கண்டுக்கவே இல்லை ! அதுக்குள்ளே அவளுடைய அண்ணன் அவளை கோயம்புத்தூரில் சேர்த்துட்டான் !!


நான் கௌரியிடமும் அந்த வசந்த்திடமும் மேலும் விசாரித்ததில் அந்த ஆனந்த் , ஃபாரின் போய்விட்டதாகவும் , அகிலா அவனுடன் தொடர்பை விட்டுவிட்டு கோயம்புத்தூர் சென்றுவிட்டதாகவும் கேள்விப்பட்டேன் !!


கோயம்புத்தூரில் தான் எனக்கான ஆப்பை அகிலா முழுமையாக சொருகி விட்டாள் ! எதோ வயசு கோளாறு நானும் தப்பு பண்ணிட்டேன் அகிலாவும் தப்பு பண்ணிட்டா அதனால இதை அப்படியே விட்டுட்டு அகிலாவை மறுபடி சந்திச்சி பேசலாம் !! அப்படியே அந்த ரிலேஷன்ஷிப்பை தொடரலாம் என்று தான் நினைத்தேன் !!


கோயம்புத்தூரில் வேலை பார்த்தா எப்படி இருக்கும்னு ஒரு யோசனை !! சில நண்பர்களிடம் சொல்லி வைத்தேன் !! அவர்களும் ஏற்பாடு பண்ணுவதாக கூறினார்கள் !!


கோயம்புத்தூர் !!


எதைப்பத்தியும் யோசிக்காம நேராக கோவை சென்றேன் !!


ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் தங்கிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் காலேஜில் படிப்பதாக சொன்னாள் ! அதை வைத்துக்கொண்டு நேராக அங்கே சென்றேன் !


ஒரு நீல நிறத்தில் போ போட்ட யூனிஃபார்ம் புடவை !! தேவதை போல வந்தாள் ஒரு தேவிடியா .... என்னதான் மெச்சூரா யோசிச்சாலும் இந்த வேலையை பண்ணவளை தேவிடியான்னு தான் சொல்ல வார்த்தை வருது !!


என்னைப்பார்த்தவள் , வேகமாக என்னருகில் வந்து ஹேய் என்ன இது ? திடீர்னு வந்துருக்க எப்படி இருக்க ? கால் அடிபட்டது எப்படி இருக்கு ?


அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை நீ எப்படி இருக்க ?


ம்ம் நான் நல்லா இருக்கேன் சூர்யா ... இப்படி திடுதிப்னு வந்து நிக்கிற ...


சும்மா தான் உன்னை பார்க்கலாம்னு ... ஆளே மாறிட்ட !!


ம்ம் என்ன மாறிட்டாங்க இப்ப ?


காலேஜ் லீவ்ல என்னை பார்க்கும்போது ரொம்ப உற்சாகமா பார்ப்ப ஆனா இப்ப டல்லா தான் பாக்குற ...


ம்ம் இப்படி திடீர்னு வந்தா ...


ஆளு கொஞ்சம் பூசுனா போல இருக்க . முன்னாடி ரெண்டும் நல்லா பெருத்துருக்கு ...


ஒரு நிமிஷம் அதிர்ச்சியாகி என்னை பார்த்தவள் , டேய் என்னடா சொல்லுற ?


சும்மா ... முதல்முதலா புடவைல பாக்குறேன்ல .


ஆமால்ல ... நீ வரேன்னு முன்னாடியே சொல்லக்கூடாதா நான் லீவாச்சும் போட்ருப்பேன் !


ஏன் இப்ப லீவ் போட முடியாதா ??


இல்லைடா நான் கிளம்பி வந்ததை ஃபிரண்ட்ஸ் எல்லாரும் பார்த்துருக்காங்க திடீர்னு எப்படி ?


ஏன் பார்த்தா என்ன ?



காலேஜ் கிளம்பிட்டு வரலைன்னா தப்பா நினைக்கமாட்டாங்களா ?


ஏன் ஸ்கூல் கிளம்பிட்டு ஸ்கூல் போகாம சினிமாவுக்கு போனா மட்டும் தப்பா நினைக்க மாட்டாங்களா ?


என்ன ஸ்கூல் என்ன சினிமா ? அகிலாவின் முகத்தில் அதிர்ச்சியின் ரேகைகள் !!


இல்லை காலேஜ் போறேன்னு நாம கிளம்பிட்டு காலேஜ் போகாம சினிமாவுக்கு போனதில்லையா ??


அதை சொல்லுறியா ? இல்லைடா எதாவது பிரச்னை ஆகிட்டா ...


ஏன் என் கூட போகும்போது மட்டும் தான் உனக்கு பிரச்னை ஆகுமா ??


சூர்யா என்னாச்சு உனக்கு ஏன் இப்படிலாம் பேசுற ?


இல்லை என்னமோ வெளியே போனதே இல்லைங்குற மாதிரி பேசுறியே நாம தான் நிறைய சுத்தி இருக்கோம் அப்புறம் என்ன அகிலா ??


சரி இப்ப எங்க போகணும் ?


கோயம்புத்தூர் எனக்கு புதுசு !!!


ம்ம் எனக்கும் தான் !! ஃபிரண்ட்ஸ் கிட்ட தான் கேக்கணும் . அதோட நான் இப்ப யுனிஃபார்ம்ல இருக்கேன் !! யாருன்னா பார்த்தா என்னாகும் ?


சரி ஓகே உனக்கு வர விருப்பம் இல்லை . நான் கிளம்புறேன் ! உன்னை பார்க்கணும்னு ஆசையா வந்தேன் பார்த்துட்டேன் . கிளம்புறேன் !!


சூர்யா என்ன சூர்யா நீ இப்படி பண்ணுற ?


சரி வா போலாம் .


எங்க ?


எங்கையோ கூட்டிட்டு போ ...


மனசுக்குள் ஒரு சந்தோசம் !! சரி எங்க போலாம் ...
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: முன்னாள் காதலி - by dannyview - 31-10-2021, 06:57 PM



Users browsing this thread: 10 Guest(s)