31-10-2021, 06:53 PM
ம்ம் இதுக்கு மேல கதை கேட்டா நான் தான் கேனப்பய , இனிமேலும் அவளை லவ் பண்ணா நான் தான் லூசுப்பய இனிமே என்ன ஒன்னும் இல்லை சரி விடுங்க ஜி நான் கிளம்புறேன் !!
கோவப்படாதீங்க உங்களை மாதிரி ஒரு நல்லப்பையன் அவளுக்கு கிடைக்கல .
ம்ம் இப்ப என்ன அவளை கல்யாணம் பண்ணிப்பானா ?
என்ன பிரதர் காமடி பண்ணுறீங்க ? அவளை அவன் எப்படி கல்யாணம் பண்ணுவான் இல்லை அவனை எப்படி அவ கல்யாணம் பண்ணுவா ??
ஏன் ?
ஒருத்தன லவ் பண்ணும் போதே இப்படி கூத்தடிச்சவள அவன் எப்படி நம்புவான் ? இல்லை நாளைக்கு அவனை கல்யாணமே பண்ணாலும் உன்னைப்பத்தி எனக்கு தெரியாதான்னு அவன் சொல்லிக்காட்டுவான் ... அப்புறம் அவனை கல்யாணம் பண்ணி என்னத்த நிம்மதியா இருக்குறதுன்னு அவளும் நினைப்பா ...
இப்ப இதுக்கு முடிவு தான் என்ன ?
நண்பா அவங்க லவ் பண்ணல அதை முதல்ல புரிஞ்சிக்கங்க ... நல்லா என்ஜாய் பண்ணுவாங்க அப்புறம் அவங்கவங்க வழிய பார்த்துட்டு போயிடுவாங்க அவ்வளவு தான் !!
இது என்னங்க அநியாயமா இருக்கு !!
ம் அப்படின்னா நீங்க மறுபடி அவளை ஏத்துகிட்டு இதெல்லாம் நடக்காத மாதிரி இருங்க அவளையே கல்யாணம் பண்ணிக்கங்க !! இல்லை நான் சொல்லிக்காட்டுவேன்னு நினைச்சா அப்புறம் அவ்வளவு தான் ரெண்டு பேர் வாழ்க்கையும் நரகாமாகிடும் !!