31-10-2021, 06:11 PM
இந்த தளத்தை நிர்வாகம் செய்பவர்களுக்கு தமிழ்கதைகளைப் பற்றி பெரிய அக்கறை இல்லை.அதனால் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில்லை.அதனால் கதை எழுதுபவர்கள் கதைகளை தொடர ஆர்வம் காட்டுவதில்லை.
தளத்திற்கு வருபவர்கள் வெளித்தளங்களில் எழுதிய கதைகளை விரும்பி படிக்க முயல்கிறார்கள்.அதுவும் பிடிஎப் வடிவிலான கதைகளை விரும்புகிறார்கள்.
தளத்திற்கு வருபவர்கள் வெளித்தளங்களில் எழுதிய கதைகளை விரும்பி படிக்க முயல்கிறார்கள்.அதுவும் பிடிஎப் வடிவிலான கதைகளை விரும்புகிறார்கள்.