30-10-2021, 11:31 PM
நண்பரே மிக்க நன்றி தங்களின் அடுத்த பதிவை விரைவாகவும் அழகாகவும் பதிவிட்டதற்கு யார் என்ன சொன்னாலும் நீங்கள் விரும்பும் வகையில் இந்த கதையை எழுதுங்கள் இது உங்கள் கதை உங்கள் விருப்பம் என்னை மாதிரி ஒரு சிலர் சில நேரங்களில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுகிறோம் அதுவும் உங்கள் எழுத்து ஏற்படுத்தும் பாதிப்பே சில நேரங்களில் சஞ்சய் ஏமாற்ற படும் போது மனது கொஞ்சம் வலிக்கும் அதனால் தான் என் கருத்துகள் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் நீங்கள் உங்கள் கதையை உங்களுக்கு பிடித்த மாதிரி எழுதுங்கள் நன்றி நண்பரே