Adultery மலரும் மனசே.. !!
#15
கலவரமான மனத்துடன்தான் முதலிரவு அறைக்குள் சென்றாள். என்னதான் கழுத்தில் தாலி கட்டிய கணவன் என்றாலும்  இன்றுதானே.. முதன் முதலாக தனக்கு.. உடலாலும் மனதாலும்.. முழுதாக பரிச்சயமாகப் போகிறான். ஒரே நாளில்  ஒரு ஆணுடன் போய் படுப்பது என்பது அவ்வளவு  எளிதான காரியமா என்ன? 

காதல் .. கத்தரிக்காய்  என்கிற ரீதியில்  ஒரு ஆணுடன் அந்தரங்கமாக எந்த பரிச்சயமும் இல்லாத காயத்ரிக்கு.. இந்த முதலிரவு என்பதை இன்னும்  இரண்டு நாட்களாவது தள்ளி வைத்திருக்க கூடாதா என்றுதான் நினைக்கத் தோன்றியது. இன்னும்  இரண்டு நாள் எனும் போது அவனுடன் நன்றாக பழகி விடலாம். அவனும் தொட்டு.. அணைத்து.. தடவி.. முத்தம் கித்தம் கொடுத்து.. உடலும் மனசும் நன்றாக பரிச்சயமானபின்.. இந்த முதலிரவு நடந்தால்.. அருமையாக இருக்குமே.. !!

இதெல்லாம்  அவள் மனதில் தோன்றிய எண்ணம்தான். ஆனால்.. இன்று  இரவே அவனுடன் படுத்துத்தான் ஆக வேண்டும் என்றாகிவிட்ட பின் அவள்  என்ன செய்ய முடியும். ? மனதையும் உடலையும் முடிந்தவரை தயார் செய்து கொண்டுதான் உள்ளே போனாள்.. !!


(வழக்கமான முதலிரவு காட்சிகளை தவிர்த்து விட்டு நமக்கு  என்ன தேவையோ.. அதைப் பற்றி மட்டும் பார்க்கலாமே..??)
Like Reply


Messages In This Thread
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 26-04-2019, 08:33 PM
RE: மலரும் மனசே.. !! - by Niruthee - 26-04-2019, 08:37 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 27-04-2019, 10:04 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 28-04-2019, 05:46 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 01-05-2019, 10:11 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 02-05-2019, 09:40 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 09-05-2019, 08:10 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 14-05-2019, 01:03 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 20-05-2019, 07:54 PM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 23-05-2019, 07:45 AM
RE: மலரும் மனசே.. !! - by enjyxpy - 25-05-2019, 06:16 AM



Users browsing this thread: 1 Guest(s)