30-10-2021, 03:36 PM
குமார்,சங்கீதா கள்ளஉறவு வேண்டாம்... சஞ்சய் தன் சொந்த அம்மாவை வெறுத்து ஒதுக்கி, அதனால் சங்கீதா மகனை நினைத்து வருந்தி, அவனுடன் சமரசம் பேச முயற்சி செய்வது போலவும், நான் வேண்டுமா? இல்லை குமார் வேண்டுமா? நீயே முடிவு செய்து கொள் என்று சஞ்சய் நிபந்தனை விதிப்பது போலவும், குமார் தான் வேண்டும் என்றால், நான் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என்று சஞ்சய் சங்கீதாவை மிரட்டுவது போலவும், அதனால் சங்கீதா அவளாகவே குமாரை விட்டு ஒதுங்கி கொள்வது போல கதை நகர்ந்தால், நன்றாக இருக்கும் நண்பரே!.