30-10-2021, 02:10 PM
ரெண்டு வாரமா தளத்திற்கு வரல
கதையில் பல மாற்றங்கள்,
பல திருப்பங்கள்.
எதிர்பார்த்ததை விட கதை நன்றாக போகிறது.
விமர்சனங்கள் கொடி கட்டி பறக்கின்றன.
சதிஷ் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.
பவித்ரா அதிக நாட்களாக ஹசனுடன் மட்டும்.............
அடுத்த நபர் யார் என்று ஒரு சின்ன குறிப்பு சொல்லுங்க.
முக்கியமாக, போட்டோஸ் மிக அருமை.
வாசகர்களுக்காக அதிக நேரம் செலவு செய்து, பொறுமையாக
பதிவேற்றம் செய்யும் அணைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி.
அதே சமயத்தில் நிறைய ஆசிரியர்கள், குறிப்பாக இன்னைக்கு
முன்னணியில் இருக்கும் கதைக்கு சொந்த காரர் உட்பட
கதையை பாதியில் நிப்பாட்டிட்டு ஓடி விட்டனர்.
அசிங்கம். அசிங்கம்.
ஆனா, நீங்க முன்னுரையில் கொடுத்த வாக்குறுதியின் படி
விடாம தொடர்ச்சியாக பதிவேற்றம் செய்வது சந்தோசத்தை தருகிறது.
வாழ்த்துக்கள்.
நன்றி