Adultery முன்னாள் காதலி (Completed)
#79
மனம் பின்னோக்கி பயணித்தது ...


மீண்டும் ஃபிளாஷ் பேக் !!


கௌரி ...


தீபாவளி நேரம் சாரதாஸின் கூட்டம் எப்படி இருக்கும்னு உங்களுக்கே தெரியும் !! அதுல அப்படி ஒரு விஷயத்தை எப்படி பேசுறது ?? அவளிடமும் நம்பர் வாங்கிக்கொண்டு வந்தேன் !! உலகத்துல பசங்க பொண்ணுங்ககிட்ட நம்பர் வாங்கி கடலை போட்டு டெவலப் பண்ணுவானுங்க ஆனா நான் நம்பர் வாங்குறது , என் காதலியின் காம களியாட்டங்களை பற்றி பேச ... அதனால துளசி கிட்ட நம்பர் வாங்கி பேசுனது இரண்டாவது முறை தான் ஏற்கனவே கௌரி கூட அனுபவம் இருக்கு !! ஆனா கௌரிகிட்ட பேசல அவளுடைய சொந்தக்கார பையன் ஒருத்தன்கிட்ட தான் பேசினேன் !!


நேரடியாக விஷயத்துக்கு வருவோமா ?

கௌரி போன் பண்ணதும் , நானே ஆரம்பித்தேன் ... யாரு ஆனந்த் எனக்கு அவனை தெரியுமா ? என்ன பழக்கம் எப்படி ??


இரு சூர்யா நானே சொல்றேன் !! அகிலா காலேஜ் முடிச்சிட்டு ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா சேர்ந்தா ஞாபகம் இருக்கா ...


அது எப்படி மறக்கும் ? நீ விஷயத்தை சொல்லு கௌரி !!


ம்ம் அங்க தான் !!


அங்க என்ன ?


அவன் பேர் ஆனந்த் எங்களோட யூஜி ஒன்னா படிச்சான் !! ரொம்ப க்ளோஸ் ஃபிரண்டு ... டிரெயின்ல போகும்போது பக்கத்துல பக்கத்துல உக்கார்ந்து போவோம் !! அப்புறம் அவன் பிஜி வேற இடத்துல படிக்க போயிட்டான் அதோட டச் விட்டுப்போச்சு !! அப்புறம் அந்த ஸ்கூல்ல அவனும் ஒர்க் பண்ணான் !! அப்பத்தான் ரெண்டு பேருக்கும் பழக்கம் ஆனுச்சு ...


நீ அப்ப என்ன பண்ண ??


நானும் அங்க தான் ஒர்க் பண்ணேன் !! ஆனா எனக்கு அப்போ கல்யாணம் ஆகிடிச்சி !!


ஓ ... ஆமால்ல சரி சரி ம்ம் அப்புறம் ?


அப்பல்லாம் நீ எங்க இருந்த ?


நான் சென்னைல ஒர்க் பண்ணேன் !!


ம்ம் ஆமாமா ... அப்பல்லாம் அந்த காலேஜ் படிக்கும்போது அடிக்கடி வருவியே அதுமாதிரி நீ வரவே இல்லை தான ?


ஆமா கௌரி ...


அப்ப , நாங்க மூனு பேரும் ஒரு கேங் மாதிரி இருந்தோம் !! ஜாலியா போனுச்சு . ஆனா அவன் அகிலாகிட்ட ரொம்ப நெருங்கி பழகுனான் !! ஓப்பனா சொல்லணும்னா நானும் அப்படிதான் பழகி இருப்பேன் ஆனா எனக்கு கல்யாணம் ஆகிட்டதால நான் கொஞ்சம் அடக்கியே வாசிச்சேன் !!

ஆனா அவங்க ரொம்ப ரொம்ப ஜாலியா என்னமோ யுஜி படிச்சப்ப பழகுனா மாதிரி பழகுனாங்க !!


முசிறில தான் ஒர்க் பண்ணோம் !! அதனால அகிலா பஸ்ல வருவா . பஸ் ஸ்டாப்பிலிருந்து ஸ்கூல் வரைக்கும் அவன் தான் டிராப் பண்ணுவான் !!


உன் பேச்சே அப்ப மறந்து போனுச்சு ...
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: முன்னாள் காதலி - by dannyview - 30-10-2021, 06:32 AM



Users browsing this thread: 11 Guest(s)