ஜோதி தரிசனம் (Completed)
#57
(29-10-2021, 07:04 PM)Manikandarajesh Wrote: You agreed this story had got many fans. Just for one comment you disappointed all the others. i did not see anything abusing or bad. Many stories have comments like this. That person had told about his mind. All stories will have good and bad comments. People reading stories if they are impressed, go little overboard and make comments. You need to ignore and move on. There are many stories that does not get even single comment. you are lucky to get this much. Whether to continue or not is your decision. After completing the story, what is the point of asking reader opinion.

நான் கடந்த மூன்று வருடமாக காம கதை எழுதுகிறேன். அதில் பல கருத்துக்களுக்கு மத்தியில் சில எதிர்மறையான கருத்துகளும் வரதான் செய்யும். அது கதை எழுத ஆரம்பிக்கும் போதே எனக்கு தெரியும். அது மாதிரியான பல சூழலை கடந்து தான் வந்திருக்கிறேன். அப்படி எதிர்மறையான கருத்து சொல்பவர்கள் கூட இதுவரை யாரும் நான் எழுதிய கதைகளில் வருகின்ற எந்த ஒரு கதாபாத்திரத்தையும் அதனோட உணர்வையும் இவ்வளவு கேவலமாக சொன்னதில்லை. நான் எழுதிய கதை எல்லா நபரும் பாராட்ட வேண்டும் என எப்போதும் விரும்பியதே இல்லை.. ஒரு கதாபாத்திரம் வடிவமைத்து அதற்கு உயிர் குடுக்கும் விதமாக கதையில் கொண்டு வருவது அவ்வளவு சுலபமான விசயமில்லை. வேறு எதாவது கருத்தினை சொல்லியிருந்தால் கவலைபட்டு இருக்கமாட்டேன் நண்பா.. ஒரு கதாபாத்திரத்தில் அதன் உணர்வையும் இவ்வளவு கேவலமாக கொச்சைபடுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கண்டிப்பாக இந்த கதையை விட்ட இடத்தில் இருந்து தொடருவேன் நண்பா.. என்ன கொஞ்சம் காலதாமதம் ஆகும்.. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
Like Reply


Messages In This Thread
RE: ஜோதி தரிசனம் - by SamarSaran - 29-10-2021, 09:18 PM



Users browsing this thread: 6 Guest(s)