29-10-2021, 05:13 PM
கால சூழல் 26
இடம்: சீதா வீடு
நாள்: மார்ச் 6 2018, செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 8.30 மணி
கார்த்திக் தன் அத்தையின் பின்புறத்தை பார்த்தபடி அன்னிக்கு கால் செய்யத்தொடங்கினான், அப்பொழுது அங்கே பவித்ரா குளித்துமுடித்து அவளின் அலுவலகத்திற்க்கு செல்ல தயாராக இருந்தாள், அவளின் செல்போன் சினுங்க போனை எடுத்து அதிலுள்ள திரையை பார்த்தாள் அதில் "Karthik Badava Calling" என்று காட்டியது, உடனே அந்த அழைப்பை ஏற்றபடி
பவித்ரா: டேய் படவா, ஊருக்கு போன அப்பறம் உனக்கு இப்ப தான் இந்த அண்ணி ஓடி நெனப்பு வந்துச்சா, சார் ரொம்ப பிஸி போல, வாட்ஸஅப்ப் எல்லாம் ஆன்லைன்ல வரது கூட இல்லை, அக்காகூட ராசி ஆகிட்டு என்னைய டீல்ல விட்டுட்டியா (கொஞ்சம் சிணுங்கியபடி)
கார்த்திக்: அச்சோ அப்படியெல்லாம் இல்லை அண்ணி, நீங்க என்னோட செல்லம் ஆச்சே நான் எப்படி உங்கள கண்டுக்காம இருப்பேன், இங்க ரொம்ப வேலை அண்ணி, ஏற்கனவே வந்ததுல இருந்து இன்னும் நான் போன வேலை ஒன்னுமே தொடங்களை தெரியுமா, இன்னும் வேலைக்கு சைட் கூட பாக்கல, என்ன பிசினஸ் பண்ணப்போறேன்னு முடிவும் பண்ணல. இதுல உங்க பிரின்ட் ஓடி தங்கச்சி அஷ்வினி வேற எனக்கு கால் பண்ணி பிசினஸ் விஷயமா பேசுனா, அவ என்ன பிசினஸ் பண்ணாலும் என்னோட பார்ட்னர் ஆஹ் இருக்க ஆசைப்படுறதா சொல்லுற அண்ணி, நான் என்னனா இங்க சும்மா ஊர் சுத்துனபடி இருக்கேன்
பவித்ரா: டேய் என்னடா சொல்லுற, அப்ப அங்க நீ இன்னும் போன வேலையை ஆரம்பிக்கலயா, நீ இப்படி இருந்தா எப்படிடா உன்னோட அப்பாகிட்ட நல்ல பெரு வாங்குறது, நீ நல்லாயிருக்கணும்னு நான் எல்லா சாமிக்கும் வேண்டி விரதம் இருந்து நீ நல்ல இருக்கணும் எப்பவும் உன்னையே நெனச்சுக்கிட்டு இருந்தா நீ என்னடா இப்படி பொறுப்பில்லாம இருக்க, அப்படி அங்க நீ என்னதான் பண்ணுற (கொஞ்சம் கவலை கலந்த அக்கறையாக பேசிகொன்டே கண்ணாடியில் பார்த்து நெத்தியில் குங்குமம் வைத்துக்கொண்டிருந்தாள்)
கார்த்திக்: என்ன அண்ணி இப்படி பேசுறீங்க, நான் இப்ப எங்க இருக்கேனு சொன்ன நீங்க இப்படி எல்லாம் பீல் பண்ண மாட்டிங்க ரொம்ப சந்தோசப்படுவீங்க தெரியுமா.
பவித்ரா: அப்படியா அப்படி சார் இப்ப எங்க இருக்கீங்க சொல்லுங்க பார்ப்போம்.
கார்த்திக்: அண்ணி, நான் ஊர்ல நம்ம அத்தை வீட்ல இருக்கேன், சீதா அத்தை வீட்டுல (கொஞ்சம் சந்தோசத்துடன்)
பவித்ரா: டேய் கார்த்திக், என்ன டா சொல்லுற, உண்மையாவா டா, நீ எப்படி டா அங்க போன
கார்த்திக், மெல்ல நடந்த அனைத்தையும் விவரிக்க தொடங்கினான், பவித்ரா அதை அனைத்தையும் பொறுமையாக கேட்டபடி இருந்தாள்
பவித்ரா: ம்ம்ம் அப்ப நீ அங்க பிசினஸ் பண்ண ஒர்க் சைட் பார்க்க போயிடு அங்க உன்னோட ரெண்டு அத்தை பொண்ண சைட் அடிச்சுகிட்டு இருக்கானு சொல்லு (கொஞ்சம் கிண்டலாக தன் செல்ல கொழுந்தனை வம்பிழுத்தாள்)
கார்த்திக்: அட போங்க அண்ணி, நான் இன்னும் அவங்க ரெண்டு பேரோட சரியா பேசக்கூட இல்லை, நான் நம்ம விட்டுப்போன சொந்தம் கிடைச்ச சந்தோசம், அப்பறம் அத்தை ஓடி பாசம் எல்லாம் கிடைச்ச சந்தோசம்ல இருக்கேன், அத்தை அப்படியே அம்மா மாரி எவ்வளோ அன்பா இருக்காங்க தெரியுமா, இவங்கள எல்லாம் இத்தனை வருஷம் பாக்காம விட்டுட்டோமே நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணி
பவித்ரா: விடுடா செல்லம், இனிமே நம்ம வாழ்க்கை எப்பவுமே சந்தோசமா இருக்கும், அத்தை குடும்பம் கிடைச்சது எல்லாம் சந்தோஷமான விஷயம் தான், அதுக்காக உன்னோட வேலை விஷயம் தட்டப்படக்கூடாது, நீ அப்ப அப்ப அதையும் கவனிச்சுக்கணும் சரியா, நீ உன்னோட அப்பா கிட்ட நீ அவருநெனச்ச மாதிரி பையன் கிடையாது, நீ உன்னோட சொந்த முயற்சில முன்னுக்குவர முடியும்னு உன்ன நீ அவர் கிட்ட நிரூபிச்சு காட்டணும் அதை மட்டும் எப்பவும் மறக்கக்கூடாது சரியா டா
கார்த்திக்: கண்டிப்பா அண்ணி, நீங்க சொல்லி நான் எப்ப கேக்காம இருந்து இருக்கேன், எனக்கு அம்மா அப்புறம் எப்பவும் நீங்க தான் அண்ணி, உங்க அன்பு, உங்க அக்கறை போதும்
பவித்ரா: எப்பவுமே நான் உன்னக்காக இருப்பேன் டா சரியா
கார்த்திக்: சரி, நீங்க எப்படி இருக்கீங்க அண்ணி, வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க, அண்ணா ஊருக்கு போயிடு போன் பண்ணுனான, இப்ப எங்க இருக்கான் மலேசியாவா இல்ல சிங்கப்பூர்ல இருக்கானா

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html