29-10-2021, 06:40 AM
(28-10-2021, 12:21 PM)SamarSaran Wrote: ஒரு பெண் தன் கணவனுக்கு முன்பே ஒருவனை மனதில் நினைத்துவிட்டாள். அவனை திரும்பி பார்க்க சந்தர்ப்பம் அமைந்து அவளின் எதிர்வீட்டிற்கே வரும் போது அவன் மீதான காதல் மீண்டும் துளிர்விடுகிறது.. அந்த உணர்வை பெண்ணின் மனநிலையில் இருந்து புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்..
எந்த ஒரு மனிதரும் 100% யாருக்கும் உண்மையாக இருந்துவிட முடியாது..
தொடர் கதை முழுமை அடைந்த பிறகு அதன் கரு என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.. ஒரீரண்டு பகுதியை வைத்து எந்த முடிவுக்கு வருவது அர்த்தமற்றது..
There is a flashback then. One side love turning two side love.