28-10-2021, 09:46 PM
(28-10-2021, 03:04 PM)Vandanavishnu0007a Wrote: கதையில் வரும் கதா பாத்திரங்களுக்கு நான் தேர்வு செய்திருக்கும் படங்கள் சரியானதாக உள்ளதா
அல்லது கதாபாத்திரங்கள் மாற்ற வேண்டுமா என்று தயவு செய்து எனக்கு ஆலோசனை குறைவும் நண்பா ப்ளஸ்
நன்றி
எனது தாழ்மையான கருத்து...
ஹீரோயின்கள எல்லோருமே urban சாயல் பெண்கள்.
கிராமத்தில் வளர்ந்து நகரம் சென்று வாழும் நடுவயதுப் பெண்கள் தனித்துத் தெரிவார்கள்..
அப்படி சாயல் உள்ள பெண்கள் படம் தேர்வு செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்