28-10-2021, 12:29 PM
என்னடா சொல்லுற அப்படின்னா உன்னை லவ் பண்ணும்போதே அவ உன்னையும் cheat பண்ணிருக்காளா ??
ஆமாம் துளசி ஆமாம் இனி என்ன மறைச்சி என்ன ஆகப்போகுது !!
ஆகா இங்க பாரு சூர்யா ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லிடனும் !! எனக்கென்னமோ அகிலா எனக்கே துரோகம் பண்ண மாதிரி இருக்கு !!
உனக்கு என்ன துரோகம் பண்ணா ?
இல்லைடா என்னமோ இதான் முதல்தடவை மாதிரி சொன்னா ! ஆனா நீ சொல்றத பார்த்தா பலே கைகாரியா இருப்பா போல ...
அப்படிலாம் இல்லை ! சந்தர்ப்ப சூழ்நிலை தப்பு பண்ணுறாங்க அவ்வளவு தான் !!
ம்ம் மெச்சூரா பேசுற ... சரிடா எனக்கு கிளாசுக்கு டைம் ஆகுது நான் ஈவ்னிங் கால் பண்ணுறேன் !!
ம்ம் ...
மனசு பாரமாக .... டீ குடித்தேன் !! மனம் மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கியது !! அதுநாள் வரை அகிலா பற்றி வதந்திகளாக தான் கேட்டேன் !! ஆனால் முதல்முறையாக அகிலா பற்றி அகிலாவே சொல்ல கேட்டேன் !! அகிலா துளசியிடம் எல்லாவற்றையும் சொல்லி இருக்கின்றாள் !! ஒருவேளை அகிலாவை மேலும் மேலும் தொல்லை செய்கிறானோ ?? அரசியல் தொடர்புலாம் இருக்குன்னு சொன்னாலே அந்தமாதிரி எதுனா இருக்குமோ ? அன்று அகிலா முகத்தில் தெரிந்த சோகம் கண் முன் நிழலாட எனக்கு ஒருவித கலக்கம் !!