28-10-2021, 12:27 PM
நான் எழுதும் கதையில் வெறும் ஒரீரண்டு பகுதியை மட்டும் படித்துவிட்டு உங்களின் மனபோக்கு கருத்துக்களை தெரிவிக்காதீர்கள்.
இந்துமதி கதையில் வரும் அந்த பெண்ணின் கணவரை ஆண்மையில்லாதவர் என்று எல்லாம் கருத்தை பதிவு செய்து இருந்தீர்கள்.. எந்த கதாபாத்திரத்தையும் எப்போது இழிவு காட்ட விரும்பமாட்டேன்.. அது மாதிரி அந்த கதாபாத்திரம் பற்றி இழிவுவாக சொன்னாலும் கதை எழுதும் என்னால் அதை ஏற்றுகொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை எதிர்மறையான கதாபாத்திரத்தை கூட முடிந்தளவு கேவலபடுத்தாமல் எழுத முயற்சிப்பேன்..
இனியாவது கருத்து சொல்லும் முன் கொஞ்சம் சிந்தித்து சொல்லுங்கள்..