26-10-2021, 10:57 PM
அடுத்த பதிவு அக்காவை வீட்டிற்கு கொண்டு வருவது பற்றியது அது இன்னும் ஒரு வாரத்தில் பதிவிடுகிறேன் இந்த பகுதி மிக சிறிய பதிவு இது அனைவரின் உணர்ச்சி பற்றியது அதனால் தான் நான் படித்ததை இங்கு பதிவிட்டுள்ளேன் இதற்கு மேல் இதில் எந்த கருத்தையும் திணிக்க முடியாது அதனால் தான் சிறிய பதிவாக பதிவிடுகிறேன் தாமதற்கு மன்னிக்கவும் நன்றி