26-10-2021, 03:40 PM
அதை நான் தான் வளர்ப்பேன்.
உன்னுடைய சந்தேகம் நிவிர்த்தி ஆகி இருக்கும் என்று நம்புறேன்.
வேறு சந்தேகம் உனக்கு இருந்தா
அதற்கு காலம் பதில் சொல்லும்.
அது வரைக்கும் நீ பொறுமையாக தான் இருக்கனும்.
அண்ணா எனக்கு அவங்க கம்பனியை என்னுடைய பெயருக்கு
எழுதி தருவதாக சொன்னதை நான் ஏற்று கொண்டதற்கு
காரணம்.
நான் உன்னை கொடுத்து அந்த சொத்தை வாங்கவில்லை.
உன்னை என்னிடம் இருந்து பிரித்ததற்கான நஷ்ட ஈடாக நான்
நினைச்சிக்கிறேன்.
மற்றபடி, நான் வேறு என்ன சொல்ல.
அண்ணாவை நல்லா பார்த்துக்கோ.
உன் உடம்பை நல்லா கவனிச்சிக்கோ.
என்ன உதவி வேணுமானாலும் என்னை கேளு.
சதிஷ் சொல்லி முடிக்க
பவித்ரா தான் சாதாரணமாக செஞ்ச பாவம்
எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கு னு
நினைச்சி மனங்கசந்து அவன் மடியில் சாஞ்சி அழுதா.
சதிஷ் அவளை நிமிர்த்தி அவள் நெத்தியில் ஒரு முத்தம்
கொடுத்து அவளை அனுப்பி வைத்தான்.
அடுத்த சில நாட்களில் நடந்தவை.
ஹசன் சொன்னது போல வக்கீலை அழைத்து கம்பனி
நிர்வாகத்தை சதிஷ் பெயருக்கு சட்டபூர்வமாக
மாற்றினார்.
ஒரு நல்லா நாளில் அரசாங்க பதிவு நடை பெற்றது.
அந்த பிசினெஸ் பெயர் உரிமம், GST நம்பர் உரிமம்,
அந்த ஐந்து மாடி கட்டிட உரிமை அனைத்தும் சதிஷ்
பெயருக்கு மாற்ற பட்டது.
கிட்ட தட்ட 100 கோடி ருபாய் சொத்து.
ஒரே நாளில் சதிஷ் பெரிய கோடீஸ்வரன் ஆகிட்டான்.