26-10-2021, 03:37 PM
இந்த ஒரு குணம் நீ வாழ்க்கையில் உயர போகிறதை வெளிச்சம்
போட்டு காட்டுகிறது.
நான் உன் வாழ்க்கையில் குறுக்கே வந்துட்டேன்னு
என் மேல கோப படாதே.
இந்த வயசுல நான் இப்படி பட்ட பெரிய பாவத்தை பண்ணி
இருக்க கூடாது தான்.
தயவு செய்து என்னை மன்னிச்சிரு
நீ இவ்வளவு பெரிய தியாகம் எனக்காக பண்ணிருக்க.
அதே மாதிரி நான் சொன்னது போல,
நான் கொடுத்த வாக்கையும் நான் நிறைவேத்துவேன்.
இதெற்கு மேல நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.
என்னை மன்னிச்சிரு.
சொன்னவர் அங்கிருந்து வெளியே சென்று விட்டார்.
தனிமையில் விட பட்ட பவித்ராவும் சதீசும், பேச
ஒன்னும் இல்லாததால் அமைதியாக இருந்தனர்.
பவித்ரா அவன் காலில் விழுந்து அவனிடம் மன்னிப்பு கேட்டா.
அவள் எழுந்து அவன் பக்கத்துல உட்கார்ந்து
அவனை தொட போக
சதிஷ், என்னை தொடாதே பவித்ரா.
உன் மேல எனக்கு எந்த உரிமையும் இல்லை.
பவித்ரா, நான் பண்ணினது பெரிய தப்புதான்.
இல்லைனு சொல்லலை.
எந்த பொன்னும் பண்ண கூடாத பெரிய பாவத்தை
பண்ணிட்டேன்.
பாழா போன உடம்பு சுகத்துக்காக உங்களுக்கு பெரிய
நம்பிக்கை துரோகம் செஞ்சிட்டேன்.
என்னை தயவு செய்து மன்னிச்சி என் கூட அன்பாக
இருக்க கூடாதா.
பவித்ரா கண்ணீரோடு சொல்ல
சதிஷ், அதை மட்டும் எதிர்பார்க்காதே பவித்ரா.
நான் உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன்னு எப்படி
உனக்கு தெரியாம போயிரிச்சி.
கேவலம் உடம்பு சுகத்துக்காக எனக்கு துரோகம் பண்ண
உனக்கு எப்படி மனசு வந்தது.
என்னை பெத்தவங்க, எனக்கு திருமணத்திற்காக எத்தனையோ
பொண்ணுங்களை காட்டினாலும்,
உன்னை பொண்ணு பார்க்க வந்த போது உன்னை எனக்கு
உடனே பிடித்து விட்டது.