Adultery முன்னாள் காதலி (Completed)
#46
பயங்கர குழப்பம் ! இப்ப நான் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் ... கல்யாணமாகி இத்தனை வருஷத்துல என் புருஷன் தினம் தினம் டார்ச்சர் !! இப்ப அந்த பாவி ஃபாரின் போயிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் !! அவனை கண்வீன்ஸ் பண்ணி ஃ பாரின் அனுப்பவே படாத பாடு பட்டாச்சு , இப்ப இப்படி ஒரு பிரச்சனை !! இதை விட்டா இந்த ஜென்மத்துல அவன் ஃபாரின் போக மாட்டான் !! இது தப்பு தான் பிரபுவுக்கு செய்யும் துரோகம் தான் ! ஆனா தண்டனை பிரபுவுக்கு தான ... அப்புறம் என்ன ? அவன் பொண்டாட்டிய தான எவனோ முத்தமிட போறான் அப்புறம் என்ன ... பேசாம முடிச்சிடுவோம் ! அஞ்சு நிமிஷத்துல என் பிரச்னை எல்லாம் தீரப்போகுது !! என்னை என்னவெல்லாம் சொல்லி வார்த்தையால காயப்படுத்தி இருப்பான் !! இப்ப அவன் பொண்டாட்டிய எவனோ ஒருத்தன் எச்சில் பண்ணா அவனுக்கு தான அவமானம் !!


நீண்ட யோசனைக்கு தயக்கத்துக்கும் பிறகு அதுக்கு ஒத்துக்கிட்டேன் ...


அகிலா ஒதுக்கலைனா தான் ஆச்சர்யம் !! நான் மனசுக்குள் நினைத்துக்கொண்டேன் இருந்தாலும் ஷாக் ஆவது போல .. என்ன சொல்ற துளசி அப்படின்னா ...


ஆமாம் ! ஆமாம் சூர்யா , அதான் நடந்துச்சு !! ஆனா பிரச்னை தீரல ...


என்ன நடந்துச்சு ஏன் பிரச்னை தீரல ...


நாளப்பின்ன எப்பவாச்சும் அகிலாவை நீ சந்திச்சா இப்ப நான் சொல்லப்போற விஷயத்தை அவகிட்ட சொல்லக்கூடாது !! சத்தியம் பண்ணு !!


ஹேய் அதெல்லாம் எதுக்கு நான் எதுவும் சொல்லமாட்டேன் நீ என்னை நம்பி சொல்லலாம் !!


அகிலா அதுக்கு ஒத்துக்கிட்டு , இதுக்கப்புறம் என்னை தொந்தரவு பண்ண மாட்டியேன்னு கேட்க ...


அவன் கண்டிப்பா மாட்டேன்னு சொல்லிருக்கான் !!


சரி இப்பவே இந்த நிமிஷம் முடிச்சிக்கலாம் !!


இரு அகிலா இந்த கிஸ்ஸிங்ல ஒரு கண்டிஷன் இருக்கு !


என்ன ?

மொத்தம் பத்து கிஸ் !! ஐந்து உன்னுது ஐந்து என்னுது ...


அந்த பத்தும் எங்க எங்க குடுக்கணும்னு நான் தான் முடிவு பண்ணுவேன்...



அதெல்லாம் முடியாது ...



நோ நோ ... இதான் பைனல் இதுல எந்த மாற்றமும் இல்லை !! முடிஞ்சா பாரு இல்லையா நஷ்டம் உனக்கு தான் !!.



புருஷன் இல்லாத இன்னொருத்தனுக்கு முத்தம் குடுக்கருதுனு முடிவாகிடுச்சி இதுல முகத்துல குடுத்தா என்ன முட்டில குடுத்தா என்ன ஒரு கெட்ட கனவா நினைச்சி மறந்துடுவோம்னு அதுக்கும் தயார் ஆனேன் !!



ஆனா இது அத்தனைக்கும் காரணம் அந்த குடிகார சந்தேக புத்தி பிரபு தான் !! மாற்றான் ஒருத்தனுக்கு முத்தம் கொடுப்பதால் தான் கட்டின கணவனை தண்டிப்பதாக தான் நினைத்தாள் அகிலா !!



ம்ம்



ஆனா அந்த பொருக்கி வெறும்பொருக்கி இல்லை ரொம்ப ரசனையான பொருக்கி ...



என்ன துளசி , உனக்கும் அவன் மேல ...



ச்சீ ... அப்படிலாம் இல்லைடா எங்களுக்கு வெறுத்துப்போச்சு அதான் இப்படி பேசுறோம் !!



ஏன் துளசி என்னாச்சு ?



ஆக்சிஜன் இல்லாமல் இமய மலை ஏறாதே ...

கற்பனை இல்லாமல் கட்டில் மேல் ஏறாதே ...


ஆகா அப்புறம் ?


கற்பனையே இல்லாமல் , ஏறினோம் முடிச்சோம் கவுந்துடுச்சு படுத்தோம் இதான் இன்றைய ஆண்கள் !!
[+] 3 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: முன்னாள் காதலி - by dannyview - 26-10-2021, 11:35 AM



Users browsing this thread: 9 Guest(s)