25-10-2021, 02:16 PM
(22-10-2021, 11:54 PM)knockout19 Wrote: பவித்ரா ஹாசன் உறவு வீட்டுக்குள் மட்டும்தான் இருக்கும் வெளிப்படையாக காட்ட முடியாது அப்படி காட்டுவதற்காக மட்டுமே சதீசை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். இதில் சதீஷ் மயங்காமல் இருந்தாலே போதும்.
விமர்சனத்திற்கு நன்று நண்பா
கதையை நன்றாக புரிந்திருக்கிறீங்க.
சதிஷ் கதாநாயகன் என்பதால்,
அவன் சிறப்பாக செயல்படுவான் என்று நான் நம்புகிறேன்.
தொடர்ந்து படியுங்க
நன்றி