Romance சுவாதி எப்போதும் என்❤️காதலி
#41
முந்தைய பகுதிகளின் தொடர்ச்சியாக..

விக்கி இந்த வாரத்திலும் யாரையும் போட முடியவில்லை என்ற மிகவும் வருத்தத்தில் வீட்டிற்கு போனான் . வீட்டிற்கு போகும் முன் ஒரு பாரில் போயி நிறைய சரக்கு அடித்தான் .

எல்லாம் இந்த சுவாதி முண்டையால்தான் அவள இன்னைக்கு வீட்டுக்கு போயி வச்சுக்கணும் என்று நினைத்து கொண்டு வீட்டிற்கு போனான் .பின் வீட்டிற்கு போயி கதவை திறந்து வேகமாக அந்த கதவை கோபத்தோடு பலமாக சத்தம் வரும்படி அடித்து விட்டு சாத்தினான் .

கதவு வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டு சுவாதி வெளியே வந்தாள் .அங்கு விக்கி போதையில் தள்ளாடி கொண்டு இருப்பது தெரிந்தது .அவள் அவன் இருக்கும் நிலையை பார்த்து என்ன ஆச்சு விக்கி என்றாள் .ம்ம் என்ன ஆச்சா எல்லாம் மண்ணா போச்சுடி இந்த விக்கி எனக்குன்னு ஒரு பெரிய கோட்டையே கட்டி வாழ்ந்து கிட்டு இருந்தேண்டி அத எவனாலயும் ஒன்னும் பண்ண முடியல

எங்க அம்மா ,வள்ளி ,மணின்னு யாருமே என் கோட்டைய ஒன்னும் பண்ண முடியல ஆனா நீ வந்த உடனே எல்லாத்தையும் ஒரே நாள்ல அந்த கோட்டைய மன்னாக்கிட்ட்யெடி பாவி என்று கத்தினான் .அதை கேட்டு என்ன விக்கி தண்ணி அதிகமா அடிச்சுட்டியா என்றாள் .ஏன் அதுக்கும் அந்த விஜயசாந்தி IPS கிட்ட சொல்லி போலிஸ் கிட்ட கம்பலைன் பண்ண போறயா போ தாயு போ போயி நல்லா என்னையே பத்தி கம்பலைன் பண்ணு

அவங்க வந்து என்னையே பிடிச்சு ஜெயில போடட்டும் என்றான் .ஐயோ அப்படி எல்லாம் இல்ல விக்கி என்றாள் .இல்ல இல்ல எனக்கும் ஜெயில் தேவைதான் ஏன்னா நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் .

அன்னைக்கு நீ பப்ல ஓவரா குடிச்சுட்டு கீழ விழுந்த பாரு .நான் உன்னையே யாருன்னு தெரியாம வேற ஏவ கூடயாச்சும் போயிருக்கனும் . அன்னைக்கு உன்னையே அங்க இருந்து கூப்பிட்டு போனது தப்பு அதுக்கு அப்புறம் நீ கார் கதவ திறந்து விழ பாத்த பாரு அப்ப நீ விழுந்து சாவனும்னு விட்ருக்கணும் அங்க உன்னையே காப்பதுனேன் பாரு அதுவும் என் தப்பு

அதுக்கு அப்புறம் நடு ரோட்ல நின்னுகிட்டு வர மாட்டேன்னு போதைல அழுதியே அப்ப உன்ன நடுரோட்லயே கிடன்னு விட்டு போயிருக்கனும் .அன்னைக்கு எவன் ஆச்சும் உன்னையே கெடுத்துருப்பான் . இன்னைக்கு நான் உன்னையே கெடுத்தென்னு சொல்லிகிட்டு இருக்க மாட்ட அப்புறம் உன்னையே உன் ஹாஸ்டலயாச்சும் விட்டு வந்துருக்கணும் வார்டன் கிட்ட மாட்டி உன் மானம் ஆச்சும் போயிருக்கும் . அன்னைக்கே பொட்டி படுக்கைய எடுத்துட்டு ஊருக்கும் போயிருப்ப

அதுக்கு அப்புறம் என் அப்பர்ட்மெண்ட்க்கு உன்னையே கூப்பிட்டு போனது தப்பு என் அப்பர்ட்மெண்ட்ல நீ சூசைட்க்கு ட்ரை பண்ணப்ப உன்னையே தடுத்து மறுபடியும் உன்ன காப்பத்துனது தப்பு இப்படி நான் உனக்கு பண்ணது எல்லாமே தப்பு

எல்லாத்தையும் விட பெரிய தப்பு நான் உன் கூட செக்ஸ் வச்சது .சாரி சாரி நீ என் கூட செக்ஸ் வைக்க விட்டது . சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு

விக்கி அவன் விரலை தன் முகத்திற்கு நேரே நீட்டி கொண்டு அப்படி இவ கிட்ட என்ன இருக்குன்னு இவ கூட செக்ஸ் வச்ச என்று சொல்லி அவனை அவனே கன்னத்தில் அடித்து கொண்டான் . ஓகே உனக்குன்னு ஒரு கொள்கை இருக்குல அடுத்தவன் பிகர தொட கூடாதுன்னு அதாச்சும் உனக்கு தோணிருக்க வேண்டாம் உன் புத்தில உரைசுருக்க வேணாம் ஏண்டா முட்டாள் விக்கி.டேவிட் சொன்ன மாதிரி பொட்ட நாய கூட விட மாட்டியா நீ பொருக்கி நாயே என்று சொல்லி மீண்டும் அவனை அவனே அடித்து கொண்டான் .

அதுவும் இவ யாரு உன் பிரண்டோட லவர் அதாச்சும் தெரிய வேணாம் என்று சொல்லி அடித்து கொண்டே அழுதான் .இவளால என் பெஸ்ட் பிரண்ட் இப்ப என் கூட பேசல பின் சுவாதியை பார்த்தான் .அவள் ஒன்றும் சொல்லமால் சும்மா அவனை பார்த்து கொண்டு மட்டும் இருந்தாள் .

அதை பார்த்து விக்கி என்னடி அப்படியே சிலை மாதிரி நிக்குற என்றான் .பேசி முடிச்சுட்டியா நான் தூங்க போவா என்றாள் சாதாரணமாக . இருடி உன்னையே இன்னும் கொஞ்சம் திட்டனும் என்றான் தள்ளாடி கொண்டே .ஒகே திட்டி முடி என்று ஒரு சேரை எடுத்து போட்டு உக்காந்தாள் .விக்கி அவளை திட்ட ஆரம்பித்தான் .

உன்னையே எல்லாம் டேவிட் கூப்புட்டு வந்து இவதான் என் லவர்ன்னு சொன்னான் பாரு அப்பவே சொன்னேன் இந்த முகறையா போயி ஏண்டா லவ் பண்றே உனக்கு கண்ணு எதுவும் தெரியலையான்னு அப்பவே கேட்டேன் என்றான் .சரி இதை கேட்டு அவள் கோபப்பட்டு வெளியே போவாள் என்று நினைத்துதான் அவன் திட்ட ஆரம்பித்தான் .

ஆனால் அவளோ கூலாக ஒ அப்படியா என்றாள் .என்ன அப்படியா நல்ல வேலை அவன் எப்ப செஞ்ச புண்ணியமோ உன்னையே விட்டுட்டு இப்ப வேற ஒரு நல்ல பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டான் கொடுத்து வச்சவன் உன்ன மாதிரி ராட்சசி கிட்ட இருந்து தப்பிச்சுட்டான் என்றான் . சரி மேல சொல்லு என்றாள் . விக்கி அவள் மிகவும் அமைதியாகவும் கூலாகவும் இருப்பதால் திட்ட முடியமால் திணறினான் .அவளை திட்ட முடியாமல் திணறி கொண்டு இருந்தான் .

ம்ம் நீயாலம் ஒரு பொன்னா ,நீ ஒரு பேய் நீ ஒரு பிசாசு என்றான் ,ம்ம் அப்புறம் விக்கி என்றாள் . விக்கி வாந்தி எடுப்பது போல் செய்து விட்டு நீயாலம் கர்ப்பமானதலதண்டி வாந்தி வாந்தியா எடுக்குற நான் உன் முஞ்சிய பாத்ததுல இருந்து வாந்தி எடுக்குறேன் முஞ்சியாடி இது உன் முகறையெல்லாம் மூனு நிமிசத்துக்கு மேல பாக்க எவனாலயும் முடியுமா என்றான் .

சரி அழகை பத்தி திட்டினால் எந்த ஒரு பொன்னுக்கும் கோபம் வரும் .ஆனால் சுவாதி அதற்கு கூட அசரமால் அப்படியே இருந்தாள்.விக்கிக்கு அடித்த சரக்கின் போதை எல்லாம் அவள் அப்படியே இருப்பதை பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி கொண்டு இருந்தது .என்ன இவ என்ன சொன்னாலும் கோப படமால் இருக்கிறாள் என்று விக்கி கொஞ்ச நேரம் அமைதி ஆனான் .

பின் சுவாதி சாதாரணமாக என்ன விக்கி புல்லா திட்டி முடிச்சிட்டியா இப்ப நான் தூங்க போவா என்றாள் .இல்ல நீ போகாத நான் இன்னும் முடிக்கல என்றான் .சரி சீக்கிரம் திட்டுடா என்றாள் .விக்கி யோசித்தான் என்னடா இவ என்ன திட்டுனாலும் கொஞ்சம் கூட கோபபட மாட்டிங்குரா என்று யோசித்து கொண்டு வேற வழியே இல்லை இவள இப்படித்தான் திட்டி ஆகணும் அப்பதான் கோப பட்டு வீட்ட விட்டு வெளிய போவா என்று யோசித்து கொண்டு சொன்னான் .

ம்ம் நீ ஒரு தேவிடியா என்றான் .ஆமா விக்கி நான் அதான் என்றாள் கொஞ்சம் கூட கோபபடமாள் .ஆமாடி நீ ஒரு தேவிடியா அதான் உன்னையே டேவிட் வேணாம்ன்னு சொல்லிட்டான் அவன் மட்டும் இல்ல எவனுமே உன்னையே வேணும்னு சொல்ல மாட்டான் ஏனா நீ ஒரு தேவிடியா இப்ப கூட எவனும் உனக்கு கிடைக்கலன்னுதான் நீ எவனோக்கோ பிறக்க போற குழந்தைய என் குழந்தைன்னு பொய் சொல்லி என் கூட இருந்து என்னையே மயக்க பாக்குற அதானே உன் திட்டம் என்றான் .

ஆமா நீ சொல்ற எல்லாமே உணமைதான் நான் ஒரு தேவிடியா நான் பல பேர் கூட செக்ஸ் வச்சுருக்கேன் அப்புறம் இந்த குழந்தை உன் குழந்தை இல்ல . எனக்கு எவனும் கிடைக்கததால உன்னையே மயக்க வந்துருக்கேன் எல்லாமே நீ சொல்ற மாதிரிதான் சரி இதுக்கு மேல நீ திட்டனும்னா நீ பாட்டுக்கு திட்டி கிட்டே இரு .நான் போயி தூங்குரென் .காலைல வேலைக்கு போகணும் சோ Good Night விக்கி என்று சொல்லி விட்டு போயி அவள் ரூம் கதவை சாத்தி விட்டு கட்டிலில் போயி உக்காந்தாள் .

என்னடா இவ இந்த மாதிரி ஒரு வார்த்தைய உண்மையான தேவிடியாவ பாத்து சொன்னா கூட அவ உடனே கோபப்படுவா இவ என்ன அதுக்கு கூட கோப படாம அசால்ட்டா திட்டியாச்சா தூங்க போறேன்னு சொல்லிட்டு போறா இவள விட கூடாது என்று நினைத்து கொண்டு மீண்டும் கதவை தட்டினான் .கதவ திறடி நான் இன்னும் உன்னையே அசிங்கமா திட்டனும் என்று கதவை சத்தம் வருமாறு பலமாக தட்டினான் .

அவன் தட்டுவதை கேட்ட சுவாதி காதில் ஹெட்செட் மாட்டி அவனை கண்டு கொள்ளமால் பாட்டு கேக்க ஆரம்பித்தாள் .வெளியே அவன் கதவ திறடி தேவிடியா நான் உன்ன திட்டனும் என்று தட்டி கொண்டு இருந்தான் .சுவாதி ஒரு பக்கம் பாட்டு கேட்டு கொண்டு இருந்தாலும் வெளியே விக்கி திட்டியதை நினைத்து பார்த்து அவள் அழுக ஆரம்பித்தாள் . அவளை அறியமால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தார தாரையாக வந்தது .

பின் எதையோ நினைத்தவள் போல தன் வயிற்ரை தொட்டு பார்த்து விட்டு என்னடா அம்மா அழுகுறான்னு பாக்குறியா சும்மதான்ப்பா அழுதேன் என்ன பண்ண எல்லாம் உனக்கக்கதான் அம்மா இவளவு தூரம் பொறுமையா இருக்கேன் . நீ எப்ப வெளிய வரியோ உடனே நம்ம இந்த நாட்ட விட்டே போயிடுவோம் சரியா . இனிமேல் உன் முன்னாடி அம்மா அழுக மாட்டேன் சரியா என்று சொல்லி விட்டு தன் வயற்றை தடவி தன் கைகளால் முத்தமிட்டாள் .

வா இப்ப அம்மாவும் நீயும் பாட்டு கேப்போம் என்று சொல்லிவிட்டு பாட்டு சத்தத்தை அதிகமாக வைத்தாள் .வெளியே விக்கி கதவை தட்டி தட்டி பார்த்து விட்டு டயார்ட் ஆகி அங்கேயே தூங்கி விட்டான் .பின் ஒரு காலையில் எழுந்தான் .எழுந்து நைட் அடித்த சரக்கின் ஹங் ஓவரால் தலையை பிடித்து கொண்டு மீண்டும் கண்ணை மட்டும் மூடி கொண்டு நைட் நடந்ததை நினைத்து பார்த்தான் . அவனுக்கு சுவாதியை திட்டியது ஒரளவு ஞாபகம் இருந்தது .சே இருந்தாலும் நாம நைட் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோம் சுவாதிய நாம நைட்ட்டு அப்படி அவளவு தூரம் திட்டி இருக்க கூடாது பாவம் .

இருந்தாலும் அவ அசரவே இல்லையே ஏன் ஒரு வேல நைட் வீட்ட விட்டு போக பயந்து இருப்பா இப்ப எந்திருச்சு போயிடுவா ஏன்னா எந்த பொன்னும் நாம நைட் அவளவு தூரம் திட்டனது கேட்டுட்டு இருக்க மாட்டா சோ சுவாதி கண்டிப்பா போயிடுவா அப்புறம் .அவ போயிட்டா நிம்மதிதான் என்று கண்களை மூடி கூப்புர படுத்து கொண்டு யோசித்து கொண்டு இருந்தான் .பின் யாரோ அவனை எழுப்புவது போல இருந்தது .திரும்பி பார்த்தால் சுவாதி கையில் தம்பலரோடு நின்று கொண்டு இருந்தாள் .ஹலோ குட் மார்னிங் என்று சிரித்தவாறு நின்று கொண்டு இருந்தாள் .

தொடரும்....

கருத்துக்களை பதிவு செ‌ய்யவு‌ம்...

என்றும் வாசகர்கள் ஆதரவுடன் உங்கள் ராஜேஷ்.
Rajnmraj28 at g mail
[+] 5 users Like Rajiss's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: சுவாதி எப்போதும் என்❤️காதலி - by Rajiss - 25-10-2021, 09:40 AM



Users browsing this thread: 5 Guest(s)