25-10-2021, 07:05 AM
(24-10-2021, 10:47 PM)raja 12345 Wrote: கருத்து கூறிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி இந்த கதையை நான் என் மொபைல் ஃபோனில் word document எழுதி வைத்து இருந்தேன் ஆனால் அந்த போன் திருடு போய் விட்டது அதனால் தான் பதிவு செய்ய முடியவில்லை இன்று தான் புதிய போன் வாங்கினேன் மீண்டும் நான் எழுத வேண்டும் அதனால் ஒரு இரண்டு நாட்களில் அடுத்த பதிவை பதிவிடுகிறேன் தாமதற்கு மன்னிக்கவும் இப்படிக்கு உங்கள் நண்பன் நன்றி
ரிறையபேர் காத்துக் கொண்டிருக்கிறோம் ..