24-10-2021, 07:40 PM
(24-10-2021, 07:09 PM)youngtamil Wrote: ஆதரவு அளித்து கமெண்ட் செய்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இங்கே சில பேரு சொன்ன மாதிரி ஒரு போஸ்ட் போட்டு 100 கமெண்ட் எதிர்பார்க்குற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் கிடையாது, ஏன் இங்கே எழுதுற யாருமே அவ்வளோ பெரிய முட்டாளா இருக்க வாய்ப்பில்லை.
ஒரு போஸ்ட் போட்டு ஒரு நாள் முழுக்க ஒரு கமெண்ட் வரலைன்னா நான் என்ன நினைக்க முடியும் இந்த கதை யாருக்குமே பிடிக்கலை அப்படின்னு தானே தோணும்.
சாதாரணமா ஒரு போஸ்ட் போடணும்னா 100 வரியாச்சும் எழுதணும். என்ன எழுத போறோம்னு மனசுல ஒட்டி பார்த்து அதை வார்த்தையிலே எழுதணும், எழுதிட்டு ரிவ்யூ பண்ணனும், அப்புறம் அதுக்கு ஏத்த மாதிரி போட்டோஸ் இதை எல்லாம் பண்ண 3,4 மணி நேரமாவது ஆகும். வாரத்துக்கு 2 போஸ்ட்னா ஆறு அல்லது எட்டு மணி நேரம் செலவு பண்ணனும். 8 மணி நேரம் செலவு பண்ணுறதில எனக்கு ஒரு பைசாவும் கிடையாது நீங்க எல்லாம் போடுற கமெண்ட்ஸ் மட்டும் தான் எனக்கு அடுத்தடுத்த பதிவை போட வைக்குற டானிக். என் கதை மட்டும் இல்லை நீங்க ஒரு கதையை படிச்சா ஒரு வரில கமெண்ட் போடுங்க நிறைய கதை கடைசி வரை எழுதுவாங்க.
Nanba unga story romba super nanba unmaya Sona naanum old xossip la oru story write panan nanba YARUM ILLATHA THEEVIL STORY story write panra kastam Enakum theriyum nanba.. Mathavangala pathi yosikathiga Neenga continue va story podunga nanba..ungala mathiri writer lam enga Konjam Peru than irukanga please continue panuga nanba...