23-10-2021, 08:05 AM
ஒரு தீபாவளிக்காக , ஒருநாள் அப்பா அம்மாவுடன் திருச்சி சென்றிருந்தேன் !! சாரதாஸில் துணி எடுத்துக்கொண்டிருந்தோம் !! அப்போது எதார்த்தமாக கௌரியை சந்தித்தேன் !! அவளுடைய இன்னொரு தோழியுடன் எதோ எடுக்க வந்திருந்தவள் , என்னிடம் தயங்கி தயங்கி , உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் !! அதை நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியல ...
என்னாச்சு கௌரி ?
நீயும் அகிலாவும் இப்பவும் லவ் பண்ணுறீங்களா இல்லையா ?
ம்ம் லவ் பண்ணுறோம் தான் ஏன் ? அதாவது அப்போது அகிலா கோயம்புத்தூரில் B ed சேர்ந்திருந்தாள் . நான் சென்னையில் வேலை செய்துகொண்டிருந்தேன் !! உஷாவுடன் உல்லாசமாக சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் !!!
ஆனா அவ சொல்லுறா , உங்க வீட்ல பிரச்சனை ஆனதும் நீ அவளை கண்டுக்கறதே இல்லை !! சரியா பேசக்கூட மாட்டேங்குற அது இதுன்னு சொன்னா ...
அப்படிலாம் இல்லை !! ஒர்க்ல கொஞ்சம் பிசி !! ஈவ்னிங் வந்தா தான் பேச முடியும் !! அப்போ அகிலா இருக்க மாட்டா ! அதான் கொஞ்சம் கேப் விழுந்துதுடுச்சு !!
கேப் வேற எவனாச்சும் ஃபில் பண்ணிருந்தா என்ன பண்ணிருப்ப ??
என்ன சொல்லுற கௌரி ?
சூர்யா , பொதுவா பொண்ணுங்க ஒரு பொண்ண பத்தி இன்னொரு பையன்கிட்ட போட்டு குடுக்கமாட்டாங்க !! ஆனா எனக்கு உன்னை பர்சனலா பிடிக்கும் ! அதனால உன் மேல அக்கரைல இதை சொல்லுறேன் !!
பர்சனலா பிடிக்குமா ?
ஏய் dont get any ideas ...
இல்லை இல்லை எதனால புடிக்கும்னு ...
ஹா ஹா... ஒன்னும் இல்லை ! நீ அகிலாவை பார்க்க எங்ககூட வருவ ... அங்க அகிலா உன்னை கண்டுக்காம பசங்க கூட ஜாலியா பேசி சிரிச்சிட்டு வருவா ஆனா நீ அதை கண்டுக்காம எப்படியும் அகிலா தனியா பேச வருவான்னு காத்திருப்ப , உன்னை பார்க்கவே பரிதாமாக இருக்கும் !! அதனால எனக்கு உன் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும் !!