Adultery முன்னாள் காதலி (Completed)
#27
நான் அப்போது வேலை தேடி அலைந்துகொண்டிருந்தேன் . அந்த சமயம் அகிலாவின் ஊர்கார பையன் ஒருத்தனை பார்த்தேன் !! உண்மையில் அவன் ரொம்ப நல்ல பையன் !! முன்ன ஒருதடவை அகிலாவின் அண்ணன்கள் என்னை மிரட்டிய போதும் இவனும் ஒருநாள் என்னிடம் வந்து நானும் அகிலாவின் அண்ணன் தான்னு சொன்னபோது , எனக்கு உண்மையில் கோவம் வந்து அடிக்கவே போயிட்டேன் ...

ஆனால் அவன் என்னை சமாதானப்படுத்தி நான் எப்பவுமே உங்க காதலுக்கு சப்போர்ட் தான் ! ஒரு நடிகரோட பேர் சொல்லி , நான் அவர் ரசிகன் ! உண்மையான காதலுக்கு நான் எப்பவுமே ஆதரவு தான்னு சொன்னான் ! அவன் பேர் ராஜேஷ் ! அவனை தான் இப்போது சந்தித்தேன் !!


டீ சாப்பிடுவோம்னு கேஷுவலா பேசிக்கொண்டிருந்தபோது , அகிலா எப்படி இருக்கா என்றான் ??


ம்ம் நல்லாருக்கா இப்ப கூட பேசிட்டு தான் வரேன் நீங்க எதிர்ல வரீங்க ...


ம்ம் அதுக்கில்லை சூர்யா அகிலா வேண்டாம் உங்களுக்கு ...


ஏன் என்னாச்சு ?


அவ தப்பு பண்ணிருக்கா


என்ன தப்பு என்ன சொல்றீங்க ?


அகிலாவுக்கு ஒரு மாமா பையன் இருக்கான் பேர் பிரபு .


ம்ம் அவனுக்கு என்ன ??


அவன் தான் சொன்னான் !! அவன் அகிலாவை மேட்டர் முடிச்சிட்டானாம் !!!


நான் சட்டென அவன் சட்டையை புடித்தேன் !!



கோவப்படாதீங்க . என்னாலையும் நம்ப முடியல , நானும் அகிலாவும் ஒரே தெரு தான் ! சின்ன வயசுலேருந்து ஒண்ணா விளையாடிருக்கோம் பழகி இருக்கோம் . ஆனா அகிலா ரொம்ப நல்ல பொண்ணு !! ஆனா இந்த பிரபு கொஞ்சம் பீலா உடுவான் . அப்படிதான் நானும் நினைக்கிறேன் ! அவளை போட்டேன் இவளை போட்டேன்னு சொல்லுவான் எனக்கென்னவோ அவன் யாரையும் போட்ட மாதிரி தெரியல .



ம்ம் அப்புறம் எதுக்கு இதை சொன்னீங்க ?



கண்மூடித்தனமான ஒரு பொண்ண நம்பாதீங்க கொஞ்சம் உஷாரா இருங்கன்னு சொல்ல வந்தேன் !!



அதெல்லாம் எங்களுக்கு தெரியும் போன்னு கோவமா சொல்லிட்டு வந்துட்டேன் !!



உண்மையா இருக்குமோ ? ச்ச அப்படிலாம் இருக்காது . சில சிலரை தாயலிங்க இப்படித்தான் கதை விடுவானுங்க .


சத்தியமா சொல்றேன் அப்போது அவன் சொன்ன விஷயத்தை நான் ஒரு இன்ச் கூட நம்பல . அதேநேரம் அகிலா மேல நூறு சதவீதம் நம்பிக்கை வைத்திருந்தேன் !!



நாட்கள் கடந்து போனதில் நான் அதை மறந்தே போனேன் !! ஒருவேளை அன்னைக்கே அவனோட மேட்டர் முடிஞ்சதால தான் அகிலாவுக்கு பிரபு மாப்பிள்ளை என்றதும் ஓகே சொல்லிட்டாளோ ?! ஒருத்தன லவ் பண்ணும்போதே என்கிட்ட படுத்தவ தான நீ எப்படி யோக்கியமா இருப்பன்னு தான் பிரபு அகிலாவை சந்தேகப்படுறானோ ?? இப்படிலாம் யோசனைகள் இப்பதான் வருது .

சரி அதை விடுங்க அப்போது நான் சென்னையில் வேலையில் சேர்ந்திருந்த சமயம் !!

என்னதான் நாங்க போன்ல பேசினாலும் நேரில் பார்த்தாலும் லெட்டர் போடும் பழக்கம் இருந்தது !! அந்த லெட்டர் எப்படி எப்படியோ யார் யார் மூலமோ நான் அவளுக்கு அனுப்பி வைப்பேன் !! பதிலுக்கு அவள் சும்மா கொரியர் அனுப்பிடுவா நானே வாங்கிப்பேன் !! அதுமாதிரி நான் ஒருமுறை அவளுக்கு இந்தமாதிரி இந்தமாதிரி நான் உன்னை ஊர் உலகமே எதிர்த்தாலும் கல்யாணம் பண்ணிப்பேன் !! அது இதுன்னு ஒரு லெட்டர் எழுதி ஒரு ஃபிரண்டு மூலமாக குடுத்து விட்டேன் !! அதை அவள் வீட்டில் வைத்து படித்துவிட்டு தன்னுடைய புக் ஷெல்ப்புல அசால்ட்டா வச்சிட்டா !! அது கரெக்ட்டா அவளுடைய அண்ணன் கையில் சிக்கிவிட்டது !!


பெரிய பிரச்னை ஆகிவிட்டது !! ஆனா இம்முறை அவன் போட்டுக்கொடுத்தது என் வீட்டில் !! என் அப்பாவை சந்தித்து ஜாதி பிரச்னைலாம் பேசி இதெல்லாம் ஓத்தே வராது உங்க பையன ஒழுங்கா வச்சுக்கங்க இல்லைனா அவ்வளவு தான் கண்ணை காட்டினா போதும் உங்க பையனுக்கு நீங்களே கருமாதி பண்ணுற மாதிரி ஆகிடும்னு சொல்லவும் அவ்வளவு தான் எங்க வீட்ல ஒரு பூகம்பமே வெடிச்சது !! எங்கம்மா எமோஷனல் பிளாக் மெயில் !! அப்பா மிரட்டல் !!!


அகிலா கூட பேசவும் முடியல ... பதறி துடித்தேன் !! எப்படியோ காலம் கடந்து போனது ! ரொம்ப டீட்டைலிங் வேண்டாம் திரும்பவும் மறைந்து மறைந்து காதலிக்க ஆரம்பித்தோம் !! ஆனால் இப்போது முத்தங்கள் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது !!


இவ்வளவு தூரம் அடி உதை , ரொமான்ஸ் , எதிர்ப்புகள் எல்லாம் கடந்து வளர்ந்த காதல் எப்படி பிரிவில் முடிந்தது ??


கதையின் ஆரம்பத்தில் சொன்னேனே ஞாபகம் இருக்கா ... என்னதான் பசங்க ஒரு பொண்ண லவ் பண்ணாலும் இன்னொரு பொண்ணு ப்ரப்போஸ் பண்ணா உடனே ஓகே சொல்லுவானுங்க !!


ஒருவேளை பசங்க அதெல்லாம் இல்லை நான் இன்னொரு பொண்ண லவ் பண்ணுறேன்னு அந்த காதலை மறுக்க இரண்டே இரண்டு காரணங்கள் தான் !!


ஒன்னு , அந்த பையன் அவ்வளவு உண்மையானவனா இருக்கணும் !!


இரண்டு , ப்ரப்போஸ் பண்ண அந்த பொண்ணு ஒரு மொக்க பீசா இருக்கணும் !!
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: முன்னாள் காதலி - by dannyview - 23-10-2021, 07:59 AM



Users browsing this thread: 10 Guest(s)