22-10-2021, 02:59 PM
(This post was last modified: 22-10-2021, 03:00 PM by Teen Lover. Edited 1 time in total. Edited 1 time in total.)
இவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே
வேகமா வந்த பவித்ரா அவனை கட்டி பிடிச்சி.......................
அவள் கட்டி பிடிக்க டக் என்று அவளை விட்டு விலகினான் சதிஷ்.
வேகமா வந்த பவித்ரா அவன் விலகியதை பார்த்து,
என்னங்க, என்ன ஆச்சி,
மறுபடியும் அவன் பக்கத்துல வர முயற்சிக்க
சதிஷ், கிட்ட வராதே பவித்ரா...........
இந்த வார்த்தையை கேட்ட பவித்ரா ஒரு நிமிடம் ஆடிபோய்ட்டா.
ஏங்க இப்படி சொல்றீங்க,
நான் உங்க..............
பவித்ரா சொல்லி முடிக்கல...............
இல்லை.........தலையை வலது இடது ஆட்டி தீர்மானமாக
மறுத்தான் சதீஷ்.
பவித்ராவின் எண்ணங்களும் ஆசைகளும் தூள் தூள் ஆகின.
சதிஷ் அடிச்சிருந்தாலும் இவ்வளவு பயந்துருக்க மாட்டா.
ஆனா இது கொஞ்சம் பயப்படுகிற மாதிரி இருக்கு.
அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிச்சா.
ஆனாலும் சதிஷ் அவளை தொடாமல், தன்னையும் தொட விடாம
அமைதியாக இருந்தான்.
அந்த சமயத்தில் கதவு தட்ட படும் சத்தம் கேட்டு
இருவரும் அமைதியாக இருந்தனர்.
பவித்ரா தன்னை சரி படுத்தி கொண்டு
கதவை திறக்க, ஜூஸ் வந்தது.
உள்ள வந்த பெண் டேபிளில் வைத்து விட்டு போக
கதவை பூட்டினா பவித்ரா.
பவித்ராவின் நிலைமை மோசமாக இருக்க
சதிஷ் எந்த பதட்டமும் இல்லாம ஜூஸ் டம்ளரை
எடுத்து குடிக்க ஆரம்பிச்சான்.
அவனுடைய செய்கை பவித்ராவுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
சதிஷ், நீயும் குடி.
பவித்ரா, வேண்டாம்.
சதிஷ், உன்னக்காக இல்லாட்டியும் என் குழந்தைக்காகவாவது
எடுத்து குடி.
அவன் சொற்கள் இவளுக்கு சம்மட்டியை வைத்து அடித்தது போல இருக்க
அவனை நிமிர்ந்து பார்த்தா.
அவனோ ஒண்ணுமே நடக்காதது மாதிரி பொறுமையாக
பழச்சாறை குடிச்சிட்டு இருந்தான்.