22-10-2021, 02:56 PM
EPISODE – 60 – சதீஷின் ஆடு - பறி போனது
ஒரு வழியாக டாக்சி அவன் சொன்ன தெருவுக்குள் நுழைய
சதிஷ் ஹசன் பங்களாவை அடையாளம் கண்டு கொண்டு
டாக்சி ஓட்டுனருக்கு தெரிய படுத்த
டாக்சி ஊர்ந்து கொண்டு நின்றது.
அவருக்கு பணத்தையும் ஒரு நன்றியையும் கொடுத்துட்டு
டாக்சி கிளம்புவதை வேடிக்கை பார்த்த சதிஷ்
பின்பு தான் தொலைத்த தன்னுடைய எதிர்காலத்தை
நம்பிக்கையுடன் தேடி
ஹசன் பங்களாவிற்குள் நுழைந்தான்.
உள்ள போன சதிஷ் போர்டிகோ தாண்டி வாசல்
கதவுக்கு அருகில் இருந்த காலிங் பெல் அடிக்க
யாரோ நடந்து வர சத்தம்.
பவித்ராவாக இருக்குமோ
சதிஷ் நினைத்து கொண்டு இருக்கும்போதே
கதவு திறக்க பட
திறந்தது அவனிடம் முன்பு பேசின அதே பெண் தான்.
ஐயா வாங்க, அவள் வரவேற்க சதிஷ் உள்ள போனான்.
அவன் கண்கள் ஹாலை நோட்டமிட,
நான்கு மாசத்துக்கு முன்னாடி ஒரு பயங்கர
இரவு நேரத்தில் இதே ஹாலில்
சதிஷ் செய்வது அறியாது நின்ற நேரங்களும்
அவன் கண்கள் மாடிப்படி வழியாக ஏறி
ஒரு ரூமை முறைத்து பார்க்க,
அவன் இரவு விடிய விடிய சாவி ஓட்டையில்
கண் வைத்து பார்த்து கொண்ட அந்த
காட்சிகளும் அவன் மன திரையில் ஓடுவதை
நினைச்சி பார்த்த சதிஷ் முழிச்சிட்டு நிற்க
ஐயா ஐயா
அந்த பெண்ணின் குரல் இவன் ஸ்தம்பித்த நிலைமையை
கலைக்க, சதிஷ் சுதாரிதான்.
சதிஷ், எப்படி இருக்கீங்க
அந்த பெண் - ஐயா, நல்ல இருக்கேங்க, நீங்க எப்படி இருக்கீங்க
சதிஷ், புன்னைகையை பதிலாக தந்தான்.