22-10-2021, 02:50 PM
கழுதை தேய்ஞ்சி கட்டறும்பு ஆனா கதையா
என்று பழமொழி சொல்லுவாங்க.
அந்த மாதிரி ஆகி விட்டது என் நண்பர்களின் விமர்சன பதிவு.
முன்னாடி, கொஞ்ச பேர் ஆவது விமர்சனம் எழுதுவாங்க.
இப்போ சுத்தமா நின்றுவிட்டது.
ஆனா, இன்னும் ஒன்று இரண்டு நண்பர்களாவது விமர்சனம்
எழுதி உற்சாகமூட்டுகிறார்கள்.
நன்றி.
சிரிப்புடன்
உங்கள் நண்பன்