எல்லா கதை ஆசிரியர்களும் கதை எழுதுவதை நிறுத்தி விட்டார்கள்
#16
அட கருத்து பின்னுட்டம் சொல்றதை விடுங்க ஜீ, ஒரு விருப்பமாவது கொடுக்கலாம், அமைதியா கதை படிச்சிட்டு அப்படியே எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம சட்டுன்னு மூடிட்டு போயிடறாங்க Smile, நல்ல இருக்கோ இல்லையோ கதை படிக்கிறவங்க, படிச்சதுக்கு ஒரு விருப்பம் கண்டிப்பா கொடுக்கலாம்.

கதை எழுதுபவர்களின் இருவகை ஒன்று படைப்பாளர்கள் புதிய எண்ணங்களில் சூழ்நிலை கதாபாத்திரங்கள் வைத்து தாங்களே உருவாக்குவார்கள், சிலருக்கு அனுபவம் இல்லை எனில் எழுத்து சிறப்பாக இருக்காது, ஆனால் அவர்கள் எண்ணங்கள் புதிதாக இருக்கும். நாளடைவில் சிறப்பாக எழுத தொடங்கி விடுவார்கள்.

இன்னொரு வகை எழுத்தாளர்கள் மற்ற எழுத்தாளர்கள் பார்த்து அதன் தாக்கத்தில் தங்களுக்கு விரும்பிய வாறு அழகாக எழுதுவார்கள்.

பெரும்பாலும் கதை படிக்க வர்றவங்க இன்னைக்கு கைக்கு நல்ல வேலை கொடுக்கனும்னு அதை பிடிச்சிட்டே வர்ற மாதிரி தெரியுது, அதற்க்கு வாய்ப்பு இல்லாம போன அப்படியே போய்டுறாங்கன்னு நினைக்கிறன் கிட்டத்தட்ட 75% பேர் அப்படி தான் இருக்காங்க. கொஞ்சம் கைக்கு ஓய்வு கொடுத்துட்டும் படிக்கலாம். புதியவர்கள் எழுதினால் தான் புதிய எண்ணங்கள் வரும் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் நன்றாக எழுத வாய்ப்புகள் இருக்கின்றது.

அதனால் கதை படிங்க கண்டிப்பா விருப்பம் கொடுங்க!, எழுத்தாளர்கள் அதிக கதைகள் எழுதுவார்கள்.
[+] 2 users Like rojaraja's post
Like Reply


Messages In This Thread
RE: எல்லா கதை ஆசிரியர்களும் கதை எழுதுவதை நிறுத்தி விட்டார்கள் - by rojaraja - 22-10-2021, 10:29 AM



Users browsing this thread: 1 Guest(s)