22-10-2021, 07:03 AM
அப்டேட்டுக்கு நன்றி நண்பா. உங்க மனசுக்குப் புடிச்ச மாறி தொடர்ந்து எழுதுங்க. விமர்சனம் பண்ரவனப் பத்திலாம் கவலப்படாம உங்க கதைய ரசிக்குர எங்கள மாறி ஆளுங்களுக்காச்சும் தொடர்ந்து எழுதி கதைய முடிங்க. நன்றி வாழ்த்துக்கள்.