21-10-2021, 05:59 PM
அத்தியாயம் - 30
யாழினி இல்லம் இரவு 11:25 மணி
யாழினி அசோக்கிற்கு போன் செய்துவிட்டு அவனின் அம்மா, தங்கை தத்து எடுக்கும் ஆவணங்களை தயார் செய்து கொண்டிருந்தாள், யாழினின் கணவர் மற்றும் குழந்தை அவரின் அம்மா வீட்டில் தங்கியிருந்தார்கள். காரணம் யாழினி நாளை கேரளா செல்ல இருப்பதால் அவர்களுக்கு வீட்டு உணவு கிடைக்காமல் இருக்கக்கூடாது என்று யாழினியின் விருப்பம், கணவர் எவ்வளவு நேரம் வேலைக்கு சென்று வீடு திரும்பினாலும் இரவு உணவு வீட்டில்தான் சாப்பிடவேண்டும் இது அவளின் செல்ல கட்டளை.
யாழினி அந்த ஆவணங்களை தயார்செய்து விட்டு, வேலைகளைப்பு போவதற்காக ஒரு முறை வெந்நீரில் குளித்து விட்டு உள்ளாடை ஏதும் அணியாமல் ஒரு மெல்லிய நயிட்டியை அணிந்துகொண்டாள்
பின்னர் சமயலறைக்கு சென்று அசோக்கிற்கு சுட சுட பாதாம் பால் தயார் செய்து அதை பிளாஸ்கில் நிரப்பி அதை வேலைப்பாக்கும் அறைக்கு எடுத்துவந்து அங்கு அவனிற்காக காத்துகொண்டிருந்தாள்.
அசோக் பொதுவாக இரவு நேரங்களில் பைக்கில் பயணம் செய்வது வழக்கம், அந்த குளிர்ந்த காத்து, காலியான சாலை அவனுக்கு அந்த பயணம் ஒரு வித சந்தோசத்தை அளிக்கும் வீட்டில் இருந்து பிரியாணியை அருந்திவிட்டு, அம்மாவிடம், ராதாவிடம் சொல்லிக்கொண்டு அவனின் பைக்கில் யாழினி வீட்டை வந்தடைந்தான். பைக்கை அங்கே ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டின் கதவை தட்டினான், சுத்திமுத்தி அசோக் பார்த்தபொழுது மாமாவின் கார் இல்லை என்பது அவனுக்கு புரிந்தது, அசோக் கதவை தட்டிய சிறிது நொடிகளில் யாழினி வந்து கதவை திறந்தாள்
அசோக் யாழினியை சிரித்தமுகத்துடன் பார்த்தபடி வெளியே அவனின் இடுப்பில் இரு கையை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான், அதை யாழினியும் ஒரு வித சிரிப்புடன் பார்த்தபடி
யாழினி: வாடா அசோக், என்ன வாசல் ல நின்னு அக்காவை சைட் அடிக்கிறியா (கொஞ்சம் கிண்டல் குரலில்)
அசோக்: ஆமா, இவங்க அப்படியே அழகு ரதி, இவங்களை பார்த்து நாங்க அழகுல சொக்கிப்போய் வெளிய நிக்கிறோம் பாரு. அக்கா நானே குளிர்ல பைக் ஓட்டி ஓரஞ்சு போய் வந்துயிருக்கேன் நீ என்ன நா என்ன இன்னும் வாசல்ல நிக்கவச்சு பேசிட்டு இருக்க, கொஞ்சம் கூட உனக்கு தம்பி உடம்பு மேல அக்கறை இல்லாம போச்சு (போலியாக சிணுங்கியபடி)
யாழினி: சொந்தம் இல்லாம எப்பயோ வருவாங்க பார்த்தியா அவங்களைத்தான் வாசல்ல வந்து வாங்க வாங்கனு வரவேற்கணானும் நீ என்னோட தம்பி அதிகமா இங்க வர இடம்தானே ஏன் துரை நான் சொல்லல நா உள்ள வரமாட்டீங்களா. சரி சரி உள்ள வா, வெளியவே எவ்ளோ நேரம் நின்னு பேசுற (சிரிச்ச படி அசோக்கின் கரத்தை பற்றி அவனை வீட்டிலுள் இழுத்துக்கொண்டு கதவை தாளிட்டாள்)

இப்படிக்கு
Loveyourself1990
என்னுடைய (கதைகள்) திரிகள்:
காதலுக்கு வயதில்லை
https://xossipy.com/showthread.php?tid=31384
காலம் என் கையில்
https://xossipy.com/showthread.php?tid=31598
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
https://xossipy.com/thread-32596.html