21-10-2021, 05:59 AM
அகிலா அகிலா அகிலா ...
காதலில் மிகத்தீவிரமாக இருந்த காலம் அது !!
ஒரு விஷயம் சொல்லுறேன் கேளுங்க !! இந்த உலகம் எப்படி தோன்றியதுனு பல தியரி சொல்லுவாங்க அதுல உயிர் எப்படி தோன்றியதுன்னு ஒரு தியரி இருக்கு !
அதாவது ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் !! கார்பன் ஆக்சிஜன் நைட்ரஜன் இது மூன்று மட்டுமே இருந்த காலகட்டத்தில் ஒரு மின்னல் தாக்க உயிர் உருவானது !!
ஆக இந்த உலகத்தில் எல்லாமே கெமிக்கல் தான் !! ஒரு பொண்ண பார்த்தோன அந்த ஹார்மோன் சுரக்கனும் இல்லைன்னா ஒரு உணர்ச்சியும் தோணாது !! அந்த உணர்ச்சி தாறுமாறா ஓடும் பருவம் தான் டீன் ஏஜ் !!
அப்படி டீன் ஏஜ்ல தொடங்கிய காதல் , டீன் ஏஜையும் கடந்து 22 வயசு ஆகிடிச்சி !! எனக்கும் வேலை கிடைக்கல , பின்ன காதல் மயக்கத்தில் ஒன்னும் படிக்காம கண்ட வேலையை பார்த்தா எப்படி வேலை கிடைக்கும் ! அதான் இருக்கவே இருக்கே மேல் படிப்பு !!
ஏன் எதுக்குன்னு தெரியாது ஆனா மேல படிக்கணும் !! எம்பி ஏ சேர்ந்துட்டேன் !! அங்கே அகிலா பிஜி கோர்ஸ் !!
நல்லா நோட் பண்ணிக்கங்க இதுவரைக்கும் அகிலா கைல மொபைல் கிடையாது !! என்னிடம் ஒரு சாதா மொபைல் !!
அப்பல்லாம் மொபைல்னா நோக்கியோ 1100 தான் !!
ஆண்டு 2007. அகிலாவின் பிஜி கோர்ஸ்ல கடைசி செமஸ்டர் !! நான் சென்னை ! அகிலா முதன்முறையாக அவளுடைய ஊரை விட்டு திருச்சில அவளுடைய மாமா வீட்டில் தங்கி பிராஜக்ட்! அதோடு கூட சேர்ந்து , ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ் பண்ணுவதற்காக இரண்டு மாதம் தங்கப்போவதாக சொன்னாள் !!
அவ மாமா வீட்ல தங்கப்போறேன்னு சொன்னது எனக்கு ஒன்னும் தப்பா தெரியல .
அகிலா சொன்னா இந்தமாதிரி அவளுடைய மாமா பையன் பிரபு அங்கு இருப்பதாகவும் , ஆனா அவன் தன்னுடைய அக்காவை லவ் பண்ணுவதாகவும் அதுக்கு தான் முழுமையாக சப்போர்ட் பண்ணும் பட்சத்தில் நாளை நம்ம காதலுக்கும் அவனே சப்போர்ட்டா இருப்பான்னு சொன்னா . அவனுடைய தங்கை பெயர் அனிதா அவள் அப்போது தான் ப்ளஸ் டு படிப்பதாகவும் , அவளும் அகிலாவும் ஒரே ரூம்ல படுப்போம் . பிரபு மாடில படுத்துப்பான் !! மத்தபடி மாமா அத்தை ஒரு ரூம்ல இருப்பாங்க
அவளுடைய மாமா பையன் இருக்கும் வீட்டில் தங்கப்போறேன்னு சொன்னதெல்லாம் ஒரு விஷயமாவே எனக்கு தோணல .. ஒரே ஒரு விஷயம் போதுமானதாக இருந்தது !!
அதுதான் ஃபோன் !! பிரபு வீட்ல ஒரு போன் இருந்தது !! அது போதுமே அது மட்டும் போதுமே ... நேரம் காலம் இல்லாம அகிலா போன் பண்ண ஆரம்பித்த நேரம் அதுதான் !!
சூர்யா நீ தான் போன் பண்ணனும் ?
ஏன் நீ பண்ணா என்ன ?
டேய் அவங்க வீட்டு ஃபோன் பில்லு போன மாசம் வெறும் 550 ரூபா தான் !! நான் பாட்டுக்கு உன்கிட்ட பேசுனா என்ன ஆகுறது !! அதனால நான் உனக்கு மிஸ் கால் குடுப்பேன் நீ ஃபோன் பண்ணுற அவ்வளவு தான் !!