20-10-2021, 06:06 PM
(20-10-2021, 04:54 PM)jakash Wrote: நண்பர்களே இப்போதைக்கு என்னால் ஏதாவது ஒரு கதை மட்டும் முடிக்க முடியும் ஆனால் 2 சிறு கதைகள் இருக்கின்றன .நீங்கள் காமெண்ட் கொடுத்து ஆதரவு தந்தால் அந்த கதை தருகிறேன் .மேலும் நான் எந்த ஒரு கதையை மட்டும் தொடர்ந்து எழுத என நீங்கள் சொல்லுங்கள் இன்னும் ஒரு மாதம் மட்டுமே எழுத முடியும் அதனால் கொஞ்சம் காமெண்ட்ஸ் கொடுத்து சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ் நீங்க நல்லா இல்லைனு சொன்னா கூட போதும் .நான் ஒன்னும் உங்களை சிறந்த கதையில் போயி சேர்க்க சொல்லவில்லை சும்மா ஏதோ ஒரு காமெண்ட் கொடுத்தால் போதும்Story super bro don't feel
Mathiyy