20-10-2021, 05:05 PM 
		
	
	
		நான் xossip இருந்த காலத்தில் இருந்து பல கதைகள் எழுதி உள்ளேன் .நிறைய முறை சொந்த காரணங்களால் முடிக்காமல் சென்று இருக்கிறேன் .என்னை போன்று பலர் அப்படி தான் இருக்கிறார்கள் .நாங்கள் உங்களிடம் காசு பணம் கேட்கவில்லை ஏதோ நல்லா இருக்கு நல்லா இல்லை காமெண்ட் தான் கேக்குறோம் அது கொடுக்காட்டி கூட பரவலா ஆனால் சிலரை மட்டும் எல்லாரும் பெரிதாக சொல்லி விட்டு என் போன்ற பல சிறு கதையாசிரியர் களை இப்படி அவமதிப்பது போல் உள்ளது .நாங்கள் ஒன்றும் வேண்டும் என்றே பாதியில் கதைகளை நிறுத்த வில்லை .தவிர்க்க முடியாத காரணத்தால் தான் நிறுத்தி இருக்கிறோம்
	
	
	
	
	

 
 

 

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)