19-10-2021, 03:48 PM
செல்வி எழுந்து கதவை சாத்திட்டு போக
கொஞ்ச நேரம் வெற்று சுவற்றை முறைத்த சதிஷ் பின்பு
பெரு மூச்சி விட்டு தூங்கி போனான்.
மதியம் அம்மா வந்து எழுப்ப
அமைதியாக சாப்பிட்டான்.
அம்மாவும் ஒன்னும் கேட்கல.
அப்பா அவனை பார்த்து, வேலைக்கு என்னப்பா பண்ண போற,
பவித்ரா வேலை பார்க்கிற இடத்திலேயே அவ முதலாளி வேலை போட்டு தரேன்னு
சொல்லியிருக்காருப்பா.
சாய்ந்திரம் அவரை போய் பார்க்க போறேன்.
சரிப்பா, அவன் அப்பா வேறு ஒன்னும் சொல்லல.
பவித்ரா நினைப்பு - நெஞ்சு கனத்தது.
அவளை கொஞ்ச வேண்டும்,
அவளை கூட்டிட்டு வெளியே போக வேண்டும்.
ஒரு அழகான மனைவியை உடைய புருசனுக்கு இருக்கிற
நியாயமான ஆசைகள்.
ஆனால் எல்லாம் நிராசை.
இனிமேல் இவனால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.
ஆனால் இதுதான் நடக்கும் என்று தெரிஞ்சிதான்
வேலையை விட்டுட்டு வந்திருக்கிறான்.
ஆனால் பவித்ரா கர்ப்பமான விஷயம் அவன் எதிர்பார்க்காத ஒன்று.
இன்னும் என்னவெல்லாம் அவன் வாழ்க்கையில் நடக்க போகுதோ.
சாப்பிட்டு முடிச்சிட்டு மீண்டும் தூங்கினான்.
மாலையில் குளிச்சிட்டு கிளம்ப
எங்கேடா போற, அம்மா கேட்க
பவித்ராவை பார்த்துட்டு அப்படியே வேலைக்கும் பேசிட்டு வரேன்மா.
இவன் இங்கே வந்தது இன்னும் பவித்ராவுக்கு தெரியாது.
செல்வியை சொல்லவேண்டாம்னு சதிஷ் சொல்லி விட்டான்.
வந்து ஒரு டாக்சி பிடிச்சி ஓட்டுனருக்கு இடத்தை சொல்லிட்டு
பவித்ராவுக்கு போன் போட்டான்.