19-10-2021, 03:43 PM
சாப்பிட்டு முடிச்ச சதிஷ் அமைதியாக ரூமிற்கு சென்று படுத்தான்.
செல்வி அவன் பின்னாடியே சென்று அவன் பக்கத்துல உட்கார்ந்து
தம்பி தலையை கோதி விட்டா.
அப்படியே அக்கா கையை பிடிச்சி அவன் கன்னத்துல வச்சிக்கிட்டு
கண்ணை மூடி படுத்திருந்தான் சதிஷ்.
அவள் கை ஈரமாக, சட் என்று கையை எடுத்த செல்வி
தம்பி கண்கள் ஈரமாயிருக்கிறதை கண்டு பதறினாள்.
ஆனா, அவனுக்கு ஆறுதலாக ஒன்னும் சொல்ல தோணல.
மெதுவா அவன் கண்ணீரை தொடச்சி விட்டா.
கொஞ்ச நேரம் ரெண்டு பெரும் மௌனமாக இருந்தனர்.
செல்வி, தம்பி சாரிடா,
சதிஷ்,..................மௌனம்.
செல்வி, தம்பி.............
சதிஷ் மெதுவா எழுந்து உட்கார்ந்தான்.
சதிஷ் அவளை பார்க்க
செல்வி, அவளை பார்க்க போறியாடா
சதிஷ், ஆமா அக்கா
செல்வி, உன் மன நிலைமை என்ன டா
சதிஷ், புரியல கா
செல்வி, பவித்ரா விசயத்துல என்ன........... முடிவு......... எடுத்திருக்க.......
சதிஷ், முடிவுன்னு எதுவும் நினைக்கல
எப்படி ஆரம்பிக்கலாம்னு தெரியல……..
இப்போதைக்கு அவ அங்கயே இருக்கட்டும்.
அவ சந்தோசமா இருக்கிறதை பார்த்தேன்.
அவளை சத்தம் போட்டு இங்கே கூட்டிட்டு வந்தாலும் அவ சந்தோசமா இருக்க மாட்டா.
செல்வி, ஹசன் சாரை நினைச்சி எதுவும் பயப்படுறியாடா.
சதிஷ், இல்லக்கா, அவர் நல்லவர், பேசி பார்க்கலாம்.
ஆனா பவித்ராவை நினைச்சா தான் எனக்கு பயமா இருக்கு.
அவங்க ரெண்டு பேருடைய நெருக்கத்தை நீ பார்கலைக்கா
அவ்வளவு நெருக்கம்.
செல்வி, நெருக்கம்ன்னா நீ எதை சொல்ற தம்பி.
சதிஷ், எல்லாத்தையும்தான்,
அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிறதில் இருந்து,
அவங்க கொஞ்சிக்கிறதும்,
படுக்கையில் ரெண்டு பேரும் ஒண்ணா படுத்து
கட்டி பிடிச்சிக்கிறதும்,