17-10-2021, 01:53 PM
(This post was last modified: 17-10-2021, 08:08 PM by rojaraja. Edited 2 times in total. Edited 2 times in total.)
(14-10-2021, 01:08 PM)krishkj Wrote: Adhu onnum illa dude unga Seenu oru gaaji guy Avan kuda again sera venam tha en ennam also vera guys kuda venam enbathaey en asai since I love nisha like kathir due to new twist by our writer also idhu mudila pada vendita story anaah Nerya branches potu iluthu kondu pogiraruh idhu entha ulgakku adkum avar la innum Nerya story eluthulam anaah intha nisha story mattum mudikavae matrapalah
உங்கள் கோபம் நியமானது தான், புதிய பதிவுகள் இல்லை என்பதால் பழைய பதிவுகளை பதிவிறக்கம் செய்து படித்துக்கொண்டு இருந்தேன். அம்மாடியோ நிஷாவும் சீனுவும் ஆரம்பத்தில் தொட்டு தடவி பிறகு அநியாயத்துக்கு முழுசா அனுபவித்து இருக்கிறார்கள்.
நிஷாவை இடுப்பு தொப்புளில் தொடங்கி, அவளின் அழகிய முன்னழகு, அக்குள், பெண்களே பொறாமை கொள்ளும் கவர்ச்சியான முகம், அழகான வாய், சுண்டி இழுக்கு செவ்விதழ்கள், மென்மையான நாக்கு, சங்கு கழுத்து, வாளிப்பான அடிவயிறு, முலை, இடுப்பு, தொடை அவளின் புண்டை மேடு அதன் தேன் உறும் இதழ்கள், வடிவமான அவளின் பின்னழகு குண்டிகள் இப்படி அவளின் எந்த இடத்தையும் சீனு மிச்சம் வைக்கவில்லை, ஐயோ இதில் மச்சம் பார்க்கிறேன் என்று அங்கங்கமாக பார்த்து ரசித்துவிட்டான்.
கடற்கரையில் ஆரம்பித்து வீட்டின் சமையல் அறை, சோபா, சாப்பாட்டு மேஜை, படுக்கை அறை காட்டில் மெத்தை வெளியில் திரை அரங்கில், காரில், சாமியார் பூஜை செய்து கொண்டு எல்லோரும் இருக்கையிலேயே சீனு நிஷாவை கூட்டிக்கொண்டு சூத்தடித்தது எல்லாம் தங்கமான நினைவுகள்.
இதில் யார் அதிஷ்டசாலிகள் என்றே தெரியவில்லை, தேவதை போன்ற அழகியை அக்கக்காக அனுபவித்த சினுவா, சீனுவை உசுப்பேற்றி தான் உணர்ச்சிகளை முழுவதும் தங்கு தடை இன்றி வெளிப்படுத்தி முழு இன்பம் கண்டா நிஷாவா?
உண்மையில் இந்த நிஷா சீனு காட்சிகள் அனைத்தையும் தத்ரூபமாக தன் எழுத்து திறமையால் உணர்ச்சியோடு நமக்கு படைத்து அதை படித்து இன்புற்ற வாசகர்களாகிய நாம் தான் அதிஷ்டசாலிகள்.
இந்த அற்புதமான, பொன்னான பகுதிகளை நமக்கு கொடுத்த ஆசிரியர் துபாய் சீனுவுக்கு கோடான கோடி நன்றிகள்.
முற்பதிவு உணர்ச்சிகரமானது தனிப்பட்ட சுகத்துக்கு முக்கியத்துவம் கடுக்கப்பட்டது. வாழ்க்கையை தொடங்கி இருந்த நிஷா உணர்ச்சிகள் கொந்தளித்து கொண்டு இருந்த சீனு இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி முழுவதும் அனுபவித்துக்கொண்டனர், இதே போன்று தான் அணைத்து கதாபாத்திரங்களும் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனால் வந்த விளைவுகளை சந்தித்தனர்.
இரண்டாம் பகுதி உணர்வுப்பூர்வமானது முதற் பகுதியில் ஏற்பட்ட அனுபவம் அவர்களுக்கு சிந்திக்கும் தன்மையை கொடுக்க அதில் நிஷாவின் மேன்மையான குணங்களை வெளிப்படுத்தி மற்றவர்கள் முன்னிலையில் மதிக்கவும் போற்றவும் பட்டாள் சமுதாயத்தில் நல்ல மனைவி, மருமகள், குழந்தைக்கு தாய், மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியர் என்று ஒரு கட்டமைப்பும் ஏற்படுத்திக்கொண்டாள், தன் ஆசைகளை பின் தள்ளி மற்றவர்களுக்காக வாழ்ந்தாள். இந்த கட்டமைப்பு தான் நிஷாவை எல்லோர் மனதிலும் அவளை நிற்கவைத்துள்ளது. இந்த பகுதியில் ராஜ், மலர், வினய், சீனு, கதிர் உட்பட அணைத்து கதை பாத்திரங்களும் உணர்வு பூர்வமாக நடந்து கொண்டனர்.
தற்போதைய பகுதியை எல்லாம் அனுபவித்து கண்டா பிறகு கால சூழலில் தன்னை தானே திரும்பி பார்க்கையில் மற்றவர்களுக்காக, சமுதாயத்துக்காக கட்டப்பட்ட பிம்பத்தில் தன் உணர்ச்சிகள், ஆசைகள் அனைத்தும் தொலைந்து போய்விட்டதை உணர்கிறாள், மற்றவர்களும் அதையே உணர்கிறார்கள் மெல்ல தங்களை கட்டுண்ட கட்டுப்பாட்டை லேசாக தளர்த்தி உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் இடையில் தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்துகின்றனர், காமினி மலர் இருவரும் நன்றாக குடும்பம் நடத்தினாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரத்தில் அவ்வப்போது வினையுடன் உறவு வைத்து இருப்பது, ராஜ் கட்டுப்பாட்டை தளர்த்தி மகாவிடம் உறவு கொள்வது தீபா கதிரிடம் எல்லை மீறுவது, இப்போது சீனு நிஷாவுக்காக தான் கட்டமைத்த கோட்டை அழித்து வெளியில் வந்து இருக்கிறான், அகல்யாவும் மெல்ல வெளியில் வெளியில் வருகிறாள்.
இது போன்று நிஷாவும் உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் நடுவில் தன்னை கொண்டு வந்து நிறுத்தி அவளின் ஆசைகளையும் உணர்ச்சிகளையும் தீர்த்துக்கொள்வாள் என்று நம்புகிறேன். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல ஒரு நூல் அளவு பிசிங்கினாலும் தவறாகிவிடும். அம்மாதிரி தன் உணர்ச்சியை வெளிப்படுத்தவேண்டும் என்றல் அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்கவேண்டும், உணரப்படவேண்டும். இப்போது இருக்கும் கட்டமைப்பில் இருந்து கொஞ்சம் விலகி தனிமை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தனிமையான இடத்தை தேர்வு செய்யவேண்டும். மற்றவர்களுக்கு தெரியாத தனிப்பட்ட வாழ்க்கையையும் கொஞ்சம் ஏற்படுத்தி கொள்ளவேண்டும்.
ஆசிரியர் நிஷாவை வைத்து ஏற்கனவே ஒரு முறை முயற்சி செய்து வேண்டாம் என்று விட்டு விட்டதாக எண்ணுகிறேன், அது முழுக்க அவரின் நேரம் இன்மையால் தானே ஒழிய வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பு இல்லை.
நேரம் இன்மையின் காரணமாக மீண்டும் அம்மாதிரியான விஷ பரிட்சையில் இறங்குவாரா என்பது சந்தேகமே. துபாய் சீனு மட்டும் நேரம் ஒதுக்கி இதை சிறப்பாக கையாண்டால் ஒரு தரமான முடிவை எதிர்பார்க்கலாம் அது ஆரம்பத்தில் தந்ததை விட இருமடங்கு சிறப்பானதா இன்பமானதக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இரண்டு மூன்று கதை பாத்திரங்கள் வைத்துக்கொண்டு ஒரு வாரம் போனாலே கதையை எங்கு தொடங்கினோம் இப்போது எங்கு இருக்கிறோம் என்று தடுமாறவேண்டி இருக்கின்றது, அப்படி இருக்கையில் நம் ஆசிரியர் துபாய் சீனுவை எண்ணி பாருங்கள் எத்தனை கதை பாத்திரங்கள் அதன் தன்மை, தொடர்புகள் அப்பப்பப்பா அதுவும் ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்து கதை பாத்திரங்கள் அதே தன்மையோடும் வாசகர்களை எதிர்பப்போடு வைத்து இருப்பது என்பதற்கு ஒரு தனி ஈடுபாடு மற்றும் தனிப்பட்ட திறமை கண்டிப்பாக வேண்டும்.
அவரின் தொடர் ஈடுபாட்டுக்கு தலை வணங்குகிறேன்