17-10-2021, 11:31 AM
(15-10-2021, 07:52 PM)SamarSaran Wrote:எனக்கு குப்பத்து அல்லது சேரி மக்களின் அன்றாட வாழ்வியல், பழக்க வழக்கங்கள், பிரச்சனைகள், அங்கு இருக்கும் மனிதர்களை பற்றி, பண்டிகைகள் அல்லது திருவிழா கொண்டாட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை இந்த பதிவில் பதிவு செய்யுங்கள். நீங்கள் சொல்லும் சிறு தகவல் அல்லது கருத்துகள் கூட எனக்கு உதவியாக இருக்கலாம். அந்த பகுதியை சேர்ந்த நபர் அல்லது அதை பற்றி நன்கு தெரிந்தவர்கள் உங்களின் கருத்துக்களை தெரியபடுத்துங்கள்.
நன்றி..
My Mail id samarsaran94 @ gmail. com
தங்களுக்கு சேரியில் நேற்று எடுத்த ஒரு விடீயோ கிளிப், 2 படங்கள், 4 உரையாடல்கள் மின்னஞ்சல் மூலம் இப்போது அனுப்பியிருக்கிறேன். கற்பனை கதைகளை இங்கே தெரிவிக்கலாம். ஆனால் தனி நபர் அந்தரங்க விஷயங்கள் அடங்கிய உண்மை சம்பவங்களை இங்கே எழுத முடியாதே ! அதை பார்த்து விட்டு உங்கள் கற்பனை கதைகளை எழுதுங்க !