16-10-2021, 10:41 PM
(This post was last modified: 17-10-2021, 10:07 AM by SamarSaran. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-10-2021, 02:32 PM)raasug Wrote: ஏன் இல்லை ? நிறைய இருக்கிறது. இன்று செல் போன் முலம் எடுத்த போட்டோ, விடீயோ மற்றும் ஆடியோ ரிக்கார்டிங் அனுப்பி வைக்கிறேன். எனக்கு தனி மடல் மூலம் உங்கள் இ மெயில் அல்லது டெலிகிராம் விலாசம் தெரிவிக்கவும்.
ஹவுசிங் போர்டு அப்பார்ட்மென்ட் பணம் கொடுத்து வாங்க வேண்டும். இந்த சேரி வாசிகளால் வாங்க இயலாது. சேரி வாசிகளுக்கு கொடுப்பது குடிசை மாற்று வாரியத்தின் (Slum clearance Board) மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகளே ! அதை பற்றி சுருக்கமாக ஒரே வரியில் சொல்வார்கள்.
It is not clearing the slum. It is merely converted. Instead of Horizontal slum it is a vertical slum !
அது ஒரு தனி உலகம். அங்கே வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றமும் இல்லை.
அது ஒரு தனி உலகம். நீங்களும் ஒரு தனி மடல் மூலம் உங்கள் இ மெயில் ஐடி அல்லது டெலிகிராம் ஐடி அனுப்பவும். இன்று செல் போன் முலம் எடுத்த போட்டோ, விடீயோ மற்றும் ஆடியோ ரிக்கார்டிங் உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.
samarsaran94 @ gmail .com this is my mail id.