16-10-2021, 06:08 PM
இந்த கதைக்கு நண்பர்கள் வழங்கும் ஆதரவும் கமெண்ட்சும் வேற லெவல். பலரும் கதையை பற்றி கிட்டத்தட்ட ஆய்வுக்கட்டுரையே எழுதுறீங்க. நன்றிகள் பல.
லெஜெண்ட் வந்தனாவிஷ்ணுவின் கமெண்ட்ஸ் பெற்றது பேரு.
அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.
சென்னையில் இருந்து சுசீலாவின் பயணம் எப்படி அமையும் என்று 3 விதமான யோசனைகளில் இருந்தேன். அதில் ஒன்றை ஃபிரீஸ் செய்து - அதற்கேற்ப எப்படி கிளைமாக்ஸ் இருக்கும் என்பதன் முன்னோட்டம் தான் முந்தைய எபிசோட்.
இனி இந்த இலக்கை நோக்கி கதை பயணிக்கும்.