16-10-2021, 02:32 PM
(16-10-2021, 12:14 PM)Mookuthee Wrote: Now a days where is the place called seri. Everyone has moved to housing board apartments. Guess it can be known only in movies. Its only my thought.
ஏன் இல்லை ? நிறைய இருக்கிறது. இன்று செல் போன் முலம் எடுத்த போட்டோ, விடீயோ மற்றும் ஆடியோ ரிக்கார்டிங் அனுப்பி வைக்கிறேன். எனக்கு தனி மடல் மூலம் உங்கள் இ மெயில் அல்லது டெலிகிராம் விலாசம் தெரிவிக்கவும்.
ஹவுசிங் போர்டு அப்பார்ட்மென்ட் பணம் கொடுத்து வாங்க வேண்டும். இந்த சேரி வாசிகளால் வாங்க இயலாது. சேரி வாசிகளுக்கு கொடுப்பது குடிசை மாற்று வாரியத்தின் (Slum clearance Board) மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகளே ! அதை பற்றி சுருக்கமாக ஒரே வரியில் சொல்வார்கள்.
It is not clearing the slum. It is merely converted. Instead of Horizontal slum it is a vertical slum !
அது ஒரு தனி உலகம். அங்கே வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கையில் எந்த வித மாற்றமும் இல்லை.
SamarSaran Wrote:எனக்கு குப்பத்து அல்லது சேரி மக்களின் அன்றாட வாழ்வியல், பழக்க வழக்கங்கள், பிரச்சனைகள், அங்கு இருக்கும் மனிதர்களை பற்றி, பண்டிகைகள் அல்லது திருவிழா கொண்டாட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்த கருத்துக்களை இந்த பதிவில் பதிவு செய்யுங்கள். நீங்கள் சொல்லும் சிறு தகவல் அல்லது கருத்துகள் கூட எனக்கு உதவியாக இருக்கலாம். அந்த பகுதியை சேர்ந்த நபர் அல்லது அதை பற்றி நன்கு தெரிந்தவர்கள் உங்களின் கருத்துக்களை தெரியபடுத்துங்கள்.
அது ஒரு தனி உலகம். நீங்களும் ஒரு தனி மடல் மூலம் உங்கள் இ மெயில் ஐடி அல்லது டெலிகிராம் ஐடி அனுப்பவும். இன்று செல் போன் முலம் எடுத்த போட்டோ, விடீயோ மற்றும் ஆடியோ ரிக்கார்டிங் உங்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.