16-10-2021, 08:31 AM
பூ ஒன்று புயலானது என்பது போல உள்ளது சுசீலாவின் மாற்றம்.
அப்பாவி என்று நினைத்து இருந்த மனோகரின் இறுதி செயல்கள் அவர் சுசீலாவை தொடர்ந்து கொண்டு இருந்ததை உறுதி செய்கிறது.
மனோகர் மரணம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சுமதியின் கள்ள காதலன் அமைத்த கூலி படையாக இருக்கலாம்.
KGF /மணி ரத்னம் படத்தில் வருவது போல வருடங்கள் முன்னும் பின்னும் சென்று வருவது கதைக்கு பல மடங்கு சுவாரஸ்யத்தை கூட்டுகிறது.
நிச்சயம் நீங்க ஒரு தலை சிறந்த எழுத்தாளர் தான்.
அருமையாய் கொண்டு போறீங்க. ஒரே ஒரு வேண்டுகோள். எக்காரணம் கொண்டும் கதையை பாதியில் விட்டுராதீங்க ப்ளீஸ்.