15-10-2021, 11:22 PM
நண்பரே உங்கள் அடுத்த பதிவிறக்க ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் இங்கு நான் நினைப்பது குமாரை பற்றி சில தகவல்கள் அடுத்த பதிவில் தெரியும் என்று நினைக்கிறேன் நான் கீழே விளக்க போகும் கருத்துக்கள் அனைத்தும் கதையில் நீங்கள் கூறியது தான் ஆனால் அந்த கருத்துக்கள் மறைமுகமாக இருந்தது அவை என்ன வென்றால் ஒன்று குமார் சங்கீதாவுடன் உறவு வைத்துக் கொள்ளும் போது எல்லாம் மிகவும் மெதுவாக ஆரம்பித்து போக போக வேகமாக ஒரு பெண்ணை எப்படி உறவு வைத்துக் கொண்டால் அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாளோ அப்படி உறவு வைத்துக் கொள்கிறான் இந்த வயதில் இவனுக்கு எப்படி இப்படி ஒரு பக்குவம் வந்தது என்று சில நேரங்களில் சங்கீதா வியக்கிறாள் அது மட்டுமல்ல அவன் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் அவனே சொல்கிறான் அதற்கு என்ன காரணம் என்று இதுவரை குமார் சங்கீதாவிடம் கூறவில்லை இதை வைத்து பார்க்கும் போது குமாருக்கு பல பெண்களுடன் உறவு வைத்துக் இருந்திருக்கலாம் அதை தெரிந்து கொண்ட அவன் பெற்றோர் அவனை வீட்டைவிட்டு வெளியேற்றி இருக்கலாம் இது என் கற்பனையே அப்படி ஒரு நிகழ்வு நடந்து இருந்தால் அதை சங்கீதா தெரிந்து கொள்ளும் போது அவளுக்கு அதிர்ச்சியும் சஞ்சய்க்கு மகிழ்ச்சியும் கொடுக்கும் என்று நினைக்கிறேன் இது நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம் இது என் கற்பனையே நீங்கள் உங்கள் கதையை உங்களுக்கு பிடித்த மாதிரி எழுதுங்கள் ஆனால் விரைவில் அப்டேட்ஸ் தாருங்கள் இது ஒரு தாழ்மையான வேண்டுகோள் நன்றி நண்பரே