15-10-2021, 05:37 PM
எல்லாரோட கமெண்ட்ஸ் நல்ல இருக்கு பட் எல்லாருமே என்னோட ஸ்டோரிலே வேற விஷயத்தை எதிர் பாக்குறாங்கா. அனா எல்லாருமே எதிர் பாக்குறது வெறும் ஏமாத்துறது அசிங்க படுத்துறது பொண்ண தப்பானவளா கட்டணும்னு நெனைக்குறாங்க. என்னோட ஸ்டோரிலே வெறும் லவ் பிரின்ட்ஷிப் மட்டும் இருக்குற மாதிரி பண்ணலாம்னு நெனச்சேன். பட் இப்போ எந்த சீன் யோசிச்சாலும் இந்த கமெண்ட்ல சொன்ன மாதிரி இல்ல அந்த கமெண்ட்ல சொன்ன மாதிரி இல்லனு மனசு அந்த சீன் வேணாம்னு சொல்லுது அடுத்த சீன் ஐடியா கேட்டா எல்லாம் என்னோட ஸ்டோரிய எப்படி மாத்தின நல்ல இருக்கும்னு சொல்ராங்க அப்போ இப்போ போற ஸ்டைல் நல்ல இல்லனு அர்த்தம் ஆகுது. எல்லாரும் இப்போ நாங்க அப்படி மீன் பண்ணி சொல்லல னு சொல்லுவாங்கா. என்னக்கு ரெண்டு பக்க அப்டேட் போடுறது அரை நாள் ஆகாது பட் என்ன சீன் அப்டேட் போடுறதுனு தெரியலே. சிம்பிளா கவி ராம் கிட்ட மாட்டிகிட்டு ராம் கூட வேற ஊருக்கு கெளம்பி போற மாதிரி ஸ்டோரிய முடிச்சிடலாம்னு இருக்கேன்