24-04-2019, 09:59 PM
(24-04-2019, 05:06 PM)jakash Wrote: மறு ஜென்மம் என்ற கதையை படித்தேன் .மறுமணம் பற்றியது .மேலை நாடுகளில் கணவன் இல்லை மனைவி இறந்தால் மறுமணம் உடனே செய்து விடுவார்கள் ஆனால் நம் நாட்டில் பல தடைகளை கடந்து செய்ய வேண்டும் .அப்படியே செய்தாலும் அந்த பெண்ணையும் ஆணையும் மிகவும் கேவலாமாக சுற்றி இருப்பவர்கள் பேசுவார்கள் அவர்களும் மனிதர்கள் தானே உணர்ச்சிகள் அவர்களுக்கு இருக்கும் என்பதை எல்லாம் பாக்க மாட்டார்கள் .
இந்த கதையின் ஆரம்ப கட்டம் உண்மையில் அருமையாக உள்ளது .சேது மற்றும் கோமதி ஜோடி நல்லா இருக்கு அதே நேரம் நிறைய டிவிஸ்ட் வருது இனி என்ன ஆகுதுன்னு ரொம்ப ஆவலோடு பார்த்துகிட்டு இருக்கேன் .
ரிஸன்ட் டைமில் xossip முடிய பிறகு படிச்ச கதைகளில் சபியா குழப்பம் கதைக்கு பிறகு உங்கள் கதை சிறந்த கதை ஆகும்
Thanks nanba