13-10-2021, 01:13 PM
(This post was last modified: 14-10-2021, 12:15 AM by rojaraja. Edited 6 times in total. Edited 6 times in total.)
நிஷா வருவாள்ன்னு சொன்ன ஒற்றை வார்த்தைக்கு இத்தனை விவாதங்களா?, இதில் இருந்தே தெரிகின்றது ஆசிரியர் நிஷாவை எந்த அளவுக்கு வாசகர்கள் மனதில் பதிவு செய்து இருக்கின்றார் என்று, ஒரு சிறந்த எழுத்தாளரின் (துபாய் சீனுவின்) வெற்றி.
இந்த முறையாவது, நிஷாவை கொண்டுவரேன்னு சொல்லிட்டு பிறகு கதிரோடு சேர்த்து கணவன் மனைவிக்குள்ள நடக்குறது அல்லது பாதியில் மனம் மாறுவது போன்று எழுதி அந்த பகுதிகளில் அவரின் கடின உழைப்பை விரையம் செய்யமாட்டார்னு நம்புறேன்!
பாதி பேர் நிஷா தான் கதையின் நாயகி அவளின் காம காட்சிகள் வேண்டும் என்கிறார்கள் (முன்பு நானும் அப்படி தான் இருந்தேன்) சிலர் அப்படி வேண்டம் என்கின்றனர், நானும் முன்பு என்னுடைய விருப்பங்களை ஆசிரியரிடம் திணிக்க முயற்சி செய்து இருக்கின்றேன் அது தவறு, இந்த அளவுக்கு சிந்தித்து எழுதக்கூடிய ஒருவர் முடிவை சிறப்பாக தான் எழுதுவார் என்று புரியவைத்து விட்டார். எதுவாகினும் ஆசிரியர் எழுதுவதை முழுவதும் ஏற்க பழகிக்கொண்டேன். சிறப்பாகவே இருக்கின்றது.
நிஷா சீனு காட்சிகள் வேண்டாம் என்று நினைக்கும் பெரும்பாலானவர்களுக்கு நிஷா வேற யார் கூட வேணாலும் படுக்கட்டும் ஆனா சீனு வேண்டாம் என்று சொல்வது போன்று தான் படுகின்றது, உண்மையில் (சீனு) மீது தான் அவர்களுக்கு கோபம் என்று நினைக்கிறன், இது எந்த வகையில் நியாயம்