13-10-2021, 12:08 PM
(11-10-2021, 01:39 AM)meenafan Wrote: அனைத்து வாசகர்களுக்கும் நன்றி. உங்கள் ஊக்குவிப்பும் விமர்சனங்களும் பெரும் மகிழ்ச்சியை தருகின்றன.
இது ஒரு "பயணம்".
பயணம் என்பதே பல co-passengers நிறைந்தது தானே! ஆக.....
வேண்டாம்.... கதை படித்து மேலும் தெரிந்துக்கொள்ளுங்கள். நிச்சயம் வீக்எண்டுகளில் அப்டேட்ஸ் இருக்கும். இந்தக்கதையை நிச்சயம் நிறைவு செய்யும்வரை எழுதியே தீரவேண்டும் என்று வைராக்கியத்தோடு இருக்கிறேன். 2015 தொடங்கி பல கதைகளை சோசிப் தளத்தில் தொடங்குவதும் பாதியில் கைவிடுவதுமாகவே ஆகிவிட்டது. (1 கதையை தான் முடித்தேன்)
மற்றவை தங்களது தொடர் வரவேற்பை பொறுத்து.
நன்றியுடன்!
(பயணம் தொடரும்....)
oh nanbare.. arumai....
ungal palaiya kadhaigal irundhal ingu padhivi idavum....